மடவளையில் முஸ்லிம் பெண்கள் ஆர்பாட்டம்
(J.M.Hafeez)
நாடாலாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் (03) ஆர்பாட்டத்தின் ஒரு கட்டமாக கண்டி மாவட்டத்திலுள்ள, மடவளை, அல் முனவ்வரா ஆரம்பப் பாடசாலை மற்றும் மதீனா தேசிய பாடசாலை என்பவற்றின் பெற்றோர்கள் இணைந்து, ஆசிரியர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மற்றும் சில கல்விப் பிரச்சினைகளை முன்வைத்தும் ஒரு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது. .
Post a Comment