Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் 2 ஆவது தடவையாகவும், மீண்டும் நான் போட்டியிடுவேன் - ஜனாதிபதி கோட்டாபய


`தான் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக` ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. இதே முடிவைத்தான் ஏற்கனவே அறுபத்தி ஒன்பது இலட்சம் மக்களும் எதிர்பார்த்திருப்பதாக பேசப்படுகின்றது.

    ReplyDelete
  2. Sahum wara kelunka....makkal purinthaal ok

    ReplyDelete
  3. முஸ்லிம்கள் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், இனிமேல் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும். அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்துடன் ஒன்றிணைவதற்கான இந்த சிறந்த வாய்ப்பை முஸ்லிம்கள் இழக்கக்கூடாது, இன்ஷா அல்லாஹ்.
    சர்வவல்லமையுள்ள அல்லாஹ் கோட்டபயாவை இரண்டாவது முறையாக தொடர ஆசீர்வதித்திருக்கலாம், இன்ஷா அல்லாஹ். மேலும் 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் அடுத்த பிரதமராக பசில், குறிப்பாக இளைய தலைமுறையினராக ஆக வேண்டும்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLPP/SLFP Stalwart, Convener "The Muslim Voice" and Member "Viyathmaga".

    ENGLISH TRANSLATION:
    Muslims must accept reality and learn to work with President Gotabaya Rajapaksa from now onwards. Muslims should not miss this great opportunity to unite with the government in power, Insha Allah.
    Almighty God may have blessed Gotabaya to continue through a second term too and Basil to become the next Prime Minister of Sri Lanka Insha Allah in 2024, especially the younger generation.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice" and Member "Viyathmaga".

    ReplyDelete

Powered by Blogger.