பலஸ்தீனிய மக்களுக்கு, தொடர்ந்து ஆதரவளிப்போம் - கத்தார் அமீர்
பலஸ்தீனிய இஸ்லாமிய இயக்கத்தின் (ஹமாஸ்) அரசியல் பணியகத் தலைவர், இஸ்மாயில் ஹனியா - கட்டார் அதிபர் ஆகியோருக்கிடையில் இன்று 23.05.2021 சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது கட்டார் அமீர், சகோதரத்துவ பலஸ்தீனிய மக்களுக்கு கத்தார் தொடர்ந்து ஆதரவளிக்குமெனவும் அவர்களின் நியாயமான உரிமைகளைப் பெறுவதற்கு ஒத்துழைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Masha Allah... Allah will give more and more wealth to Qatar
ReplyDelete