நாங்கள் ஜெருசலத்தை விட்டுத் தரமாட்டோம், இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம் - இஸ்மாயில் ஹனியா
ஜெருசலத்தை மீட்கும் இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். விரிவாக்கம் அல்லது போர் நிறுத்தம் என ஹமாஸ் எதற்கும் தயாராகவே உள்ளது. ஃபலஸ்தீனியர்களான நாங்கள் ஜெருசலத்தை விட்டுத் தரமாட்டோம். எதிர்தாக்குதல் என்பது ஆக்கிரமிப்பை தொடர்பவர்களுக்கு எதிராகத்தான். இதன் முழு பொறுப்பும் அவர்களையே சாரும்.
- இஸ்மாயில் ஹனியா -
ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர்.
Post a Comment