Header Ads



4 வருடங்களில் 103 நாடுகளில் இருந்து 25,15,546 வாகனங்கள் இறக்குமதி - 1,239 பில்லியன் ரூபாய் செலவு


2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை, இலங்கைக்கு 25,15,546 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதற்காக 1,239 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்தென்றும் தெரிவித்தார்.

இன்று -04- பாராளமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், 103 நாடுகள் இலங்கைக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதென்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.