Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 4)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. 


A. "சூரா" எனும் சொல்லைக் கொண்டு ஆரம்பமாகும் அத்தியாயம் எது?

B. அதிக "ருகூஊக்களைக்" கொண்டமைந்த தொழுகை யாது?

C. "ஜீவகாருண்யம்" சம்பந்தமான ஹதீஸ் ஒன்றை ஆதாரத்துடன் குறிப்பிடுக?

D. நடக்கவிருக்கின்ற FIFA போட்டிகள் எங்கே? எப்போது ஆரம்பமாகவிருக்கின்றன?



No comments

Powered by Blogger.