கொள்ளுப்பிட்டியில் வைத்து சற்று நேரத்திற்கு முன்னர், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர், ஆசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது வட்சப்பில் இருந்து, இத்தகவல் Jaffna Muslim இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
"I have been arrested at kollupitiya"
Because he is talking 'what they don't want to hear'.
ReplyDelete