Header Ads

இந்த அரசாங்கத்தை முஸ்லீம்கள் மன்னிக்கமாட்டார்கள், பயங்கர அதிர்ச்சியை மறக்கமாட்டார்கள் - ஹக்கீம்

முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம் எதிர்கால அரசியலில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் இந்த பயங்கரமான அதிர்ச்சியை அவர்கள் மறக்கமாட்டார்கள் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் கிட்டத்தட்ட முழு முஸ்லீம் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என குறிப்பிட்டுள்ள ரவூப்ஹக்கீம் அவர்களை முஸ்லீம் மக்கள் மன்னிக்க முடியாத அளவிற்கு அரசாங்கம் சமூகத்தை மிகமோசமாக களங்கப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அந்த தீர்மானம் மிகவும் கடுமையான சொற்களுடன் கூடிய உள்ளடக்கத்தை கொண்டுள்ளது அரசாங்கம் தனது உடல்களை அடக்கம் செய்யும் கொள்கையை மாத்திரம் கைவிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசாங்கம் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவே உடல்களை தகனம் செய்யும் கொள்கையை கைவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காகவே அரசாங்கம் அவ்வாறு செய்யப்பட்டது என்பது வெளிப்படையான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுபான்மையினத்தவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த அரசாங்கத்தின் அணுகுமுறையை இது வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம் எந்த வித விஞ்ஞானரீதியிலான ஆதாரங்களும் இ;ல்லாமல் அவர்கள் தொடர்ந்தும் உடல்களை தகனம் செய்வதை வற்புறுத்தி வந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. Nice, again start your politics on votes and fool our nation، you all the calamity of our desasters

    ReplyDelete
  2. பதவிகளுக்காக கூட்டிக்கொடுக்கும் உங்களைப்போன்ற எச்சை பொருக்கிகளையும் முஸ்லிம்கள் மன்னிக்கமாட்டார்கள்.

    ReplyDelete
  3. தலைவா. உம்மை சாணக்கியன் என்று சும்மாவா சொன்னார்கள்? பலே பலே.
    இந்த அரசோடு உள்ள இரகசிய டீல்எல்லாம் எப்படி? சுவிஸ் பங்கு? அல்லது..... எதுக்கு வம்பு?

    ReplyDelete
  4. The Muslim Community should know that SLMC and Rauf Hakeem have "NO RIGHT" to criticize the present government. Rauf Hakeem and his MP's Faizal Cassim, H.M.M. Harees, M.S. Thowfeek, and Nazeer Ahamad voted in support of the 20th., amendment which has given all the constitutional powers to Presedent Gotabaya Rajapaksa. A.S.M. Raheem co-suppoted by the SLMC also voted. Therefore Rauf Hakeem is trying to hoodwink the "pamara makkal/poraligal" of the SLMC now. The SLMC is a party that takes money from National parties to favour the National parties to vote in parliament to get majority. SLMC took money from Mahinda Rajapaksa in September 2010 to vote for the 18th., amendment. "The Muslim Voice" writes this with confirmation presented by the Tamil media and Web forums. Ref: http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_144.html , http://dbsjeyaraj.com/dbsj/archives/24335.
    It is time up that the Muslims of Sri Lanka should politically chase away the SLMC and Rauf Hakeem and his "gang" from the Muslim political playing ground of Sri Lanka and consider supporting "National Parties", Insha Allah.
    POLITICAL PARTIES BASED ON COMMUNITY, RELIGION AND COMMUNAL BASIS HAS TO BE BANNED IN SRI LANKA BY THE 2/3 MAJORITY NEW GOVERNMENT, THE SINHALESE COMMUNITY AND NATIONALIST SINHALA FORCES IMMEDIATELY UNDER ANY NEW CONSTITUTION TO BE PRESENTED IN PARLIAMENT. FOR THIS – ALL SINHALA FORCES, INCLUDING THE MAHA SANGHA, THE SLFP, UNP (those who love the maathruboomiya”), JVP AND OTHER PATRIOTIC POLITICAL PARTIES INCLUDING THE SLPP/SLFP SHOULD GIVE THEIR FULLEST SUPPORT TO MAKE THIS HAPPEN. SEVENTY FOUR PERCENTAGE (74% ) SINHALA MP’s (voters) CAN EASILY DO THIS. MINORITY REPRESENTATION SHOULD ONLY BE IN THE NATIONAL PARTIES BY MEMBERSHIP AND BY BEING ELECTED FOR OFFICE IN THOSE PARTIES. I am sure that the new governmsnt will do this soon, Insha Allah and the Muslims should support this, Insha Allah.
    THIS IS THE ONLY WAY VOTE BANK CREATION BY MINORITY COMMUNITY POLITICAL LEADERS (THE MUSLIMS AND TAMILS) WHO TRADE THE VOTE BANK FOR SELFISH PERSONAL BENEFITS, FORGOING THE REAL BENEFITS FOR WHICH THE MINORITY GROUPS, ESPECIALLY THE MUSLIM VOTERS CAN BE SURE TO REAP THE TRUE BENEFITS OF THEIR POLITICAL ASPIRATIONS AND INSPIRATIONS, BE MADE POSSIBLE / A REALITY.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Member "Viyathmaga" and Convener "The Muslim Voice.

    ReplyDelete
  5. தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்க எஸ்.எல்.எம்.சி மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு "உரிமை இல்லை" என்பதை முஸ்லிம் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். ரவூப் ஹக்கீம்
    எம்.பி.யிகள்
    பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தோவ்ஃபீக், மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் 20 வது., திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இது அனைத்து அரசியலமைப்பு அதிகாரங்களையும் கோதபய ராஜபக்ஷவுக்கு வழங்கியுள்ளது. எஸ்.எல்.எம்.சி உடன் இணைந்த A.S.M.ரஹீமும்
    வாக்களித்தார். எனவே ரவுப் ஹக்கீம் இப்போது எஸ்.எல்.எம்.சியின் "பமாரா மக்கல் / பொரலிகல்" ஐ ஏமாற்ற முயற்சிக்கிறார். எஸ்.எல்.எம்.சி என்பது பெரும்பான்மை பெற பாராளுமன்றத்தில் வாக்களிக்க தேசிய கட்சிகளுக்கு சாதகமாக தேசிய கட்சிகளிடமிருந்து பணம் எடுக்கும் கட்சி. எஸ்.எல்.எம்.சி செப்டம்பர் 2010 இல் மஹிந்த ராஜபக்ஷவிடம் 18 வது திருத்தம்
    வாக்கெடுப்புக்கு பணம் எடுத்தது. "முஸ்லீம் குரல்" இதை தமிழ் ஊடகங்கள் மற்றும் வலை மன்றங்கள் வழங்கிய உறுதிப்படுத்தலுடன் எழுதுகிறது. குறிப்பு: http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_144.html, http://dbsjeyaraj.com/dbsj/archives/24335.
    இலங்கையின் முஸ்லிம்கள் எஸ்.எல்.எம்.சி மற்றும் ரவூப் ஹக்கீம் மற்றும் அவரது "கும்பலை" இலங்கையின் முஸ்லீம் அரசியல் விளையாட்டு மைதானத்திலிருந்து அரசியல் ரீதியாக விரட்டியடிக்க வேண்டும், மேலும் "தேசிய கட்சிகளை" ஆதரிப்பதை பரிசீலிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
    சமூகம், மதம் மற்றும் சமூக அடிப்படைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நாங்கள் விரும்பவில்லை.
    எழுபது நான்கு சதவீதம் (74%) சினாலா எம்.பி.க்கள் (வாக்காளர்கள்) இதை எளிதாக செய்யலாம். பிரதிநிதித்துவம் உறுப்பினர் மூலம் தேசிய கட்சிகளில் மட்டுமே இருக்க வேண்டும். புதிய ஆளுகை விரைவில் இதைச் செய்யும் என்று நான் நம்புகிறேன், இன்ஷா அல்லாஹ். மற்றும் முஸ்லிம்கள் இதை ஆதரிக்க வேண்டும்.இதன் மூலம்
    வாக்களிக்கும் முஸ்லீம்
    வங்கியை சுயநலத்திற்கான தனிப்பட்ட நன்மைகளுக்காக வர்த்தகம் செய்ய முடியாது, இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Member "Viyathmaga" and Convener "The Muslim Vpoice".

    ReplyDelete
  6. தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்க எஸ்.எல்.எம்.சி மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு "உரிமை இல்லை" என்பதை முஸ்லிம் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். ரவூப் ஹக்கீம்
    எம்.பி.யிகள்
    பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தோவ்ஃபீக், மற்றும் நசீர் அஹமட் ஆகியோர் 20 வது., திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இது அனைத்து அரசியலமைப்பு அதிகாரங்களையும் கோதபய ராஜபக்ஷவுக்கு வழங்கியுள்ளது. எஸ்.எல்.எம்.சி உடன் இணைந்த A.S.M.ரஹீமும்
    வாக்களித்தார். எனவே ரவுப் ஹக்கீம் இப்போது எஸ்.எல்.எம்.சியின் "பமாரா மக்கல் / பொரலிகல்" ஐ ஏமாற்ற முயற்சிக்கிறார். எஸ்.எல்.எம்.சி என்பது பெரும்பான்மை பெற பாராளுமன்றத்தில் வாக்களிக்க தேசிய கட்சிகளுக்கு சாதகமாக தேசிய கட்சிகளிடமிருந்து பணம் எடுக்கும் கட்சி. எஸ்.எல்.எம்.சி செப்டம்பர் 2010 இல் மஹிந்த ராஜபக்ஷவிடம் 18 வது திருத்தம்
    வாக்கெடுப்புக்கு பணம் எடுத்தது. "முஸ்லீம் குரல்" இதை தமிழ் ஊடகங்கள் மற்றும் வலை மன்றங்கள் வழங்கிய உறுதிப்படுத்தலுடன் எழுதுகிறது. குறிப்பு: http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_144.html, http://dbsjeyaraj.com/dbsj/archives/24335.
    இலங்கையின் முஸ்லிம்கள் எஸ்.எல்.எம்.சி மற்றும் ரவூப் ஹக்கீம் மற்றும் அவரது "கும்பலை" இலங்கையின் முஸ்லீம் அரசியல் விளையாட்டு மைதானத்திலிருந்து அரசியல் ரீதியாக விரட்டியடிக்க வேண்டும், மேலும் "தேசிய கட்சிகளை" ஆதரிப்பதை பரிசீலிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
    சமூகம், மதம் மற்றும் சமூக அடிப்படைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நாங்கள் விரும்பவில்லை.
    எழுபது நான்கு சதவீதம் (74%) சினாலா எம்.பி.க்கள் (வாக்காளர்கள்) இதை எளிதாக செய்யலாம். பிரதிநிதித்துவம் உறுப்பினர் மூலம் தேசிய கட்சிகளில் மட்டுமே இருக்க வேண்டும். புதிய ஆளுகை விரைவில் இதைச் செய்யும் என்று நான் நம்புகிறேன், இன்ஷா அல்லாஹ். மற்றும் முஸ்லிம்கள் இதை ஆதரிக்க வேண்டும்.இதன் மூலம்
    வாக்களிக்கும் முஸ்லீம்
    வங்கியை சுயநலத்திற்கான தனிப்பட்ட நன்மைகளுக்காக வர்த்தகம் செய்ய முடியாது, இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart, Member "Viyathmaga" and Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.