பவித்ராவுக்கு பதிலாக, பதில் சுகாதார அமைச்சராக சன்ன நியமனம்
பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Pavithra already ok, why this appoitnment.
ReplyDeleteThis man instigated Dr. Shaffee's issue and also against cremation of Muslim bodies. He is being rewarded. What else.
ReplyDelete