(வீடியோ) சுக்ராவின் வீட்டில் கண்ணீர் விட்டழுத பௌத்த பிக்கு
சிரச போட்டியில் 20 இலட்சம் ரூபாய்களை வென்ற சுக்ரா முனவ்வரின் வீட்டுக்கு இலங்கைக்கான பலஸ்தீன் நாட்டுத் தூதுவர் சுகைர் டர் சயீட் விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது பத்தேகம சமித்த தேரருடம் உடனிருந்தார்.
https://www.youtube.com/watch?v=mQHIUSE92qM&feature=youtu.be
சிங்கள மக்களை உணர்வுகளால் கட்டிப்போட்ட சிட்டுக்குருவிக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்.
ReplyDelete