Header Ads



உடல்களை எரிப்பதை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தினாலும், உடல்களை எரிக்கும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை


கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்யும் நிலைப்பாட்டில் இருந்து இலங்கை அரசாங்கம் விலக வேண்டும் என, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள நிலையில், தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை ஊடகச் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல இன்று -26- கருத்துரைக்கும் போது, சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கிய நடைமுறைகளையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை இன்று பதில் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

6 comments:

  1. இந்த நாசமாப்போன அரசாங்கம் இருக்கும் வரைக்கும் இதே தான் நடக்கும் ஏனென்றால் குருவாகத் தனமும் வஞ்சகம் நிறைந்த முட்டாள்கள் இன்று நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்

    ReplyDelete
  2. Brutus! you tooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo!!

    ReplyDelete
  3. இந்த அநியாயக்காரன்களுக்கு அழிவையும் இழிவையும் உலகிலும் மறுமையிலும் அவமானத்தையும் கேவலத்தையும் கொடுக்குமாறு இருகர மேந்தி அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம். நிச்சியம் நல்லவர்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ் புறக்கணிக்கமாட்டான் நிச்சியம் அங்கீகரிப்பான்.

    ReplyDelete
  4. Uselessness fellow greater than WHO.
    Is this developed Country.what a shame

    ReplyDelete
  5. மங்குனி அமைச்சர் சொல்கின்றார்... இனவாத ஆட்சியில் இது எதிர்பார்த்தது தான். ஆனால் எதிர் விளைவு உலக நாடுகள் காட்டாவிட்டால் ஐ.நா. வெறும் வேடம்தான்

    ReplyDelete
  6. It is not a cabinet decision. But a racist decision by politicians.

    ReplyDelete

Powered by Blogger.