நிபுணர் குழுவின் 15 முக்கிய பரிந்துரைகள் இதோ (ஒவ்வொரு முஸ்லிமும் வாசிக்க வேண்டியது)
கொரோனா தொற்றுக்குள்ளான உடல்களை நல்லடக்கம் செய்வதா தகனம் செய்வதா என ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட (Microbiogists, Virologists, Immunologists) நிபுணர்களை உள்ளடக்கிய குழு, சுகாதார அமைச்சுக்கு 15 முக்கிய பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. இதனை வைத்தியர் அஹ்மட் அர்ஸாத் தமிழாக்கம் செய்துள்ளார். அந்த பரிந்துரைகள் கீழ்வருமாறு...!
👏👏
ReplyDelete