Header Ads



மொனறாகலையில் ஜனாஸா, ஒன்று எரிக்கப்பட்டுள்ளது


மொனறாகலை மாவட்டத்தில், அளுபொத்த என்ற பாரம்பரிய முஸ்லிம் கிராமத்தில், சபியத்தும்மா என்ற 60 வயதுடைய பெண்ணின் ஜனாஸா ஒன்று எரிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை, 16 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொரோனா பொசிட்டிவ் என்ற, காரணம் கூறப்பட்டே ஜனாஸா எரிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் சுமார் 650 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எனினும் அவர்களில் 35 குடும்பத்தினருக்கே அத்தியாவசிய உலருணவுப் பொருட்கள் கிடைத்துள்ளன.

இத்தகவலை நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன், Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.

4 comments:

  1. She was suffered with cancer more than 10 years, returned to home 15 days ago from Maharagama hospital after get final injection for life durations is 10 days as per health sector instruction, then later after she die, area PHI official took her Janaza to Monaragala hospital and isolated that Muslim village immediately, this is happening now in all Muslim areas, if anyone die from other community there is no any issue.

    ReplyDelete
  2. innalillahiwainnailaihirojiun

    ReplyDelete
  3. She was suffered with cancer more than 10 years, returned to home 15 days ago from Maharagama hospital after get final injection for life durations is 10 days as per health sector instruction, then later after she die, area PHI official took her Janaza to Monaragala hospital and isolated that Muslim village immediately, this is happening now in all Muslim areas, if anyone die from other community there is no any issue.

    ReplyDelete
  4. கொரோனா என்ற பெயரில் முஸ்லிம் கிராமங்கள் தெறிவுசெய்யப்பட்டு பழிவாங்கப்படுவது மிகவும் தெளிவு. மொனராகலை பௌத்தர்கள் செறிவாக வாழும் ஒரு மாவட்டம்.
    அலி சப்ரியின் அம்பானகி கிடைக்கும் என்பது இதுதானோ?

    ReplyDelete

Powered by Blogger.