ஈரானின் செயலுக்கு பிரிட்டன், பிரான்ஸ் கண்டனம் - மீண்டும் தாக்குதலை தொடரக்கூடாதென எச்சரிக்கை
இரான் நடத்திய தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இரான் இவ்வாறான `பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான` தாக்குதல்களை மீண்டும் தொடரக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் இரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பதட்டத்தை குறைப்பதே தற்போது முக்கியம் என தெரிவித்துள்ளார்.
USA can attack but other should not react.... really funny warnings....of sataans
ReplyDelete