Header Ads



ஹிஸ்புல்லாவுக்கு ஒட்டகச் சின்னம் கிடைத்தது

ஜனாதிபதி தேர்தலில் சுயேற்சையாக போட்டியிடும், முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு ஒட்டகச் சின்னம் கிடைத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.