Header Ads



ஜும்மா குறித்து சிங்கள அரசியல்வாதி கவலை - ஆக்ரோசம் காட்டும் உலமாக்களுக்கு இது புரியுமா..?


இன்று 30.08.2019 வெல்லம்பிட்டி பொல்வத்தை ஜும்மாப் பிரசங்கம் சிங்கள மொழியில் நடைபெற்றது. இதன் போது மாகாண சபை உறுப்பினர் கமல் ஜயகொடி உட்பட வெ.பிட்டி பொலிஸ் ஓ.ஐ.சி மற்றும் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். ஏற்பாடு மாநகர சபை உறுப்பினர் அல்ஹாஜ் இர்ஃபான்.

ஜும்மா விற்கும் பிறகு பேசிய மாகாண சபை உறுப்பினர் கூறிய கருத்தில் முக்கியமானதும் சிந்தித்து அவசரமாக சீர்த் திருத்த வேண்டிய விடயம்....

அவர் கூறினார்-
//பிரசங்கள் தமிழில் இருப்பதனால் நமக்கு ஒன்றும் புரிவதில்லை.
அதனால்
பிரசங்கம் அனேகமாக ஆக்ரோசமாக 
ஆவேசமாக 
கோபமாக
கேட்பதால்
அது
பள்ளிகளில் ஆவேசத்தையும் 
வெறுப்புணர்வையும் போதிப்பதாகவே நமது மக்கள் நினைக்கின்றனர்.

இன்று நமது மொழியில் நிகழ்த்தப்பட்டதனால் புரிகிறது எமது எண்ணம் தவறு என்பது.....//

இங்கு நம் ஆலிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் தான் இது.

சிங்களத்தில் பிரசங்கம் நிகழ்த்துவதல்ல...

சாந்த குரலில் அழகாக பிரசங்கம் நிகழ்த்த பழகவேண்டும் என்பதே.

Mafahir Maulana



22 comments:

  1. This is 100% true. They do not know how to present the Jummah speech to attract people.

    ReplyDelete
  2. This is true openion
    In the Buddhist Temples how smoothly,profouly monks preach their semon but our imaams deliver their speaches horrible and violent sound as if standing in the political stage in tention without peace

    ReplyDelete
  3. இன்றய மிகமுக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விடயமிது எமது குத்பாக்கள் மார்க்கப் பிரசங்கள் அழகான வார்தைகள் உச்சரிக்கப்பட்டு உரயாற்றப்படவேன்டும் மாறாக ஒருசில குத்பாக்கள்வெறும் கூக்குரல்களாகவும் விடயங்களைவெறும் ஓலங்களாக கத்தி முடிப்பது எந்த வகயிலும் மக்களைசென்றவைதில்லை.மாறாக இனிமயாக அழகான உச்சரிப்பில் அமய்தியான உரை மிக இன்றியமயாததாகும்.இது இலங்கயில் எல்லாப் பகுதிகளிலும் பின்பற்றப்படல் இன்றியமயாததாகும்.

    ReplyDelete
  4. யார்என்ன சொன்னாலும் சொல்லாவிட்டாலும்......, தேர்தல் முடியும் வரை ஞானசேர்ர் பிக்கு சாரின் சீடர்கள் உங்கள் மேல் கை வைக்க மாட்டார்கள்
    so don’t worry be happy

    ReplyDelete
  5. Very correct
    Nowadays police is giving protection to jumma time and if the ulemas can speak even a few Sinhala words during the sermon they would listen and understand the preaching.it should become a normal practice that wherever possible to speak few words in the known dialect...not necessarily in perfect grammar..to speak few words.also the people should take care of the police by providing refreshments even a bottle of soft drinks for them.

    ReplyDelete
  6. யார் யாரோ செல்வதற்காக பிரசங்கங்களின் அமைப்பை மாற்றி அமைக்க முடியாது கட்டுரையாளர் நபிகள் நாயகத்தின் பிரசங்கங்கள் எவ்வாறு அமைந்திருந்தது என்ற விவரத்தை ஹதீஸ்களில் பார்த்துள்ளாரா?

    ReplyDelete
  7. INDA MASJIDIL EDUTHA FOTOVAI NANRAAHA KAVANIUNGAL.
    MUSLIMGALIN ORU VELIPPADAI,
    ADAYAALAM.THOPPI.
    YAAR MUSLIM, YAAR NONMUSLIM.
    VITHIASAM THERIKIRAZAA.
    SUNNATH, FARLU, IZAIPATRI NAAN,
    PESHAVILLAI.

    ReplyDelete
  8. Saandhamana kuralilna Makkala thunga wekkawa solringa

    ReplyDelete
  9. முதலில் பண்பாக சாந்தமாக பேச பயிற்சி வழங்க வேண்டும்!! பள்ளிகள் கத்தி பேச வேண்டாம் என கட்டளை இட வேண்டும்!! மாற்று மதத்தவருக்கு என்ன நமக்கே தொந்தரவாகவும் தலையிடியாகவும் தான் இருக்கிறது

    ReplyDelete
  10. Dear Yasser...with due respect to all of you,what you said about Prophet SAW khutba is correct.however that was in Arabic and the listeners knew arabic.it is not the situation here.this is only to explain the context.

    ReplyDelete
  11. They must be worried about Salafi cult too: the main problem of all this come from Whahabi/Salafi cult.. who is Zahran and co? there are nothing but off shoots of Whahabi/Salafi cult.. So, let government know examine them first

    ReplyDelete
  12. Yes, me too agree with this opinion. sometimes I wonder about the way ulamas modulate there voices in jummah ceremony. Because of those sudden high pitch and low pitch voice it's getting harder to understand the words even.

    ReplyDelete
  13. அஜன் அங்கு திருகோணமலையில் ஒரு பிக்கு சேவையை அவிழ்த்து போட்டு போக சொல்லிக்கொண்டுள்ளான்.சரியான ஆட்களெனில் நீ வியாழேந்திரன் கருண எல்லோரும் போய் பாருடா.

    ReplyDelete
  14. நீங்கள் உங்கள் நல்லுபதேசத்தை மிக அழகாகவும் தாழ்த குரலிலும் எடுத்துரைகவும்

    ReplyDelete
  15. பிரசங்கங்கள் எப்படி செய்வது மக்களை அழைப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ள கிறிஸ்தவ பாதிரியாரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  16. இதுதான் உண்மை இன்று நிறைய மௌலவிமார்கள் பிரசங்கத்துக்கு வந்தால் மைக்கில் கத்துவதுதான் சிறந்த பிரசங்கம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு மனதில்படும்படி அழகாக பிரசங்கம் செய்யக்கூடிய ஒரு சில மௌலவிமார்களே இருக்கிறார்கள்.எங்களுடைய மர்ஹூம் ஹஸன் அஸ்ஹரி அவர்கள் சும்மா மைக்கிலே கத்துவதில்லை. ஆனால் யாருமே தூங்கமாட்டார்கள். அதுதான் பிரசங்கம்.

    ReplyDelete
  17. Yes exactly . Most of the time i feel guilty in this matter. And the speaker volume also very high level. It is most irritating.every shold stop this kind of jumma qothba bayan presentig way.

    ReplyDelete
  18. Very True.
    Need to include not only Sinhala also English. Many of Our Muslims studying in these Languages.

    By the way a Non Muslims Women is alloyed to come inside Masjid and sit against Qiblah in front of Mimber? Was it Allowed in Islam.
    If Yes.. Then why our Muslims women are not allowed to perform Salah inside all the MASJIDS..
    Can anyone answer this please /Arrange All Masjid's a Place for Ladies to Pray..

    ReplyDelete
  19. AJAN worship the TRUE ONE GOD who created you and me before we all reach in front of him for JUDGEMENT day..

    The creator the GOD alone will decide who will enter to pradise based on obeying his commandments.

    ReplyDelete
  20. I agree. 95% of Sermons are conducted in a unnecessarily intense, artificial tone, which is completely unnecessary. The same facts can be presented very effectively in a calm, clear pleasant tone. It had always been my wonder why they adopt the highly intense tone unnecessarily. Our community is no more uneducated. Even the very old are using mobile devices these days!

    ReplyDelete

Powered by Blogger.