Header Ads



உண்ணாவிரதத்திற்கு சென்ற ரத்ன தேரருக்கு, தமிழர்கள் அமோக வரவேற்பு



- பாறுக் ஷிஹான் -

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வருகை தந்துள்ளார்.

இன்று(20) குறித்த இடத்திற்கு வருகை தந்த அவர் உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களது சுகநலன்களை விசாரித்து அறிந்து கொண்டார்.

மஞசள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, பெரு வரவேற்புடன் அவர் போராட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டார். மட்டக்களப்பு எம்.பி வியாழேந்திரனும் உடன் வந்தார்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரனும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் இவரது வருகையின் பின்னர் மட்டக்களப்பு விகாராதிபதியும் அவ்விடத்திற்கு சென்று உண்ணாவிரதத்தில் உள்ள கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் இகிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு  கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரையும்   பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

பெருந்திரளான மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

5 comments:

  1. என் கண்களில் ஒன்று போனாலும் பரவாயில்லை எதிரியின் இரு கண்களும் போகவேண்டும் என்ற நிலையே இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளும்தான் இதற்கு காரணம்.

    ReplyDelete
  2. Kavi,manjal,sivappu ellam onru sernthirukku eatho nalla irunga ungalalathu thappana uravu needippatharku nalvalthuhal. Mr.Rathna thero Arunthalawa history Patti ethavathu ungalukku naphaham irukka. Mr.Viyalendiran intha santharpathha nalla payanpadutthi innamum konja mottaya serthedutthu Thamil eela korikkayayum munvaikalame ellam nallapadiya nadakkattum. Valha Singala, Thamil perinavatha koottu.

    ReplyDelete
  3. இதையே சாக்காக வைத்து கிழக்கில் உள்ள முஸ்லிம் இனவாதிகளுக்கு அடி விழப்போகின்றது

    ReplyDelete
  4. Ajan, it will never happen. This monk is a useless fellow. I know history of him very well. Where he started and where he is going to finish. He may support to you guys to become popular among you but he has an agenda.You do not know about him well.

    ReplyDelete
  5. சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலப்பார்த்து சிரிப்பு வருது.எத்தனை நாளுக்கு மக்காள் இது.

    ReplyDelete

Powered by Blogger.