முஸ்லிம் கர்ப்பிணி பெண்களே விழிப்புடன் இருங்கள், மட்டக்களப்பிலும் கட்டாய கருத்தடை
முஸ்லிம் பெண்களுக்கு 3 குழந்தைகள் பெற்றதன் பிற்பாடு கட்டாய கருத்தடை செய்வதை மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை மகப்பேறுக்கு பொறுப்பான தாதியர் வைத்தியர்களின் உதவியுடன் வற்புறுத்தி சம்மதிக்க வைப்பதை, மகப்பேறுக்காக நான் அனுமதிக்கப்பட்டிருந்த போது கண்டேன்.
இந்நிலை இன்னும் தொடர்கிறது என்பதை நண்பர்கள் மூலம் அறிய முடிந்தது.
ஆகவே ஊடகம் என்ற ரீதியில் இது தொடர்பான ஆதாரங்களை திரட்டி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு சேர்ப்பதோடு கர்ப்பிணிகளிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
(jaffna muslim இணையத்திற்கு காத்தான்குடியில் இருந்து ஒரு சகோதரி எழுதியனுப்பியது)
Ithu usually happens in Kattankudi. 95%sesarion birth in Kattankudi.athil 3 pillai than pirakkum. Moonrawathu pillaiyodu Karuththadai saththira sihichchai nadakkum. Intha oor makkal athu thodatpil enthalavu vilippaka irukkirarkal enru theriyathu. Aanal sollalam 95%pillai peru Kattankudi penkalukku Batticaloa hospital il virumpamalo virumbiyo sesarian than.eppadiyum 2005 ku piraku uruvakiyullathu. Pinnar athu mikavum athikam. Intha oor makkal pen pillai piranthal seethanam veedu patri yosippathal 3 pillaiyodu mattupaaduwathai yosikkavillai polum..... aanal vilangukirathu thittamidalaka irukkalam enrum... because anthalavu kudumbam onrtkana pirppu veetham kurainthullathu 3odu mattuppattullathai awathanikkalam
ReplyDeleteநீங்கள் google translator use பண்ணி உங்கள் கருத்தை சொன்னால் அது தமிழில் ட்ரான்ஸ்லேட் செய்து தரும். அதை copy செய்து இங்கே paste செய்தால் அனைவருக்கும் இலகுவாக தமிழில் வாசிக்க முடியும்.
ReplyDeleteIn Kalmunai too, Many women are forced to do Sterilization after 3rd Child. They make 90% of birth as Caesarean so after 2 or 3 Caesarean it is not possible to bear another child. I am always suspicious about this. Somebody has to investigate on this.
ReplyDelete3 kulandaihal tharalamah podum. alhamdullilah
ReplyDeleteZihar new yaruda aza sollla.nabida ummatai alikka parkiriya.rizk alippawan allah
ReplyDelete