Header Ads



ராமர் கோயில் கட்டச்சொல்லி, குவைத் பாடகர் பாடினாரா..?

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன்னிலையில் குவைத்தை சேர்ந்த ஷேக் ஒருவர், `ராமர் கோயில்` கட்டுவது குறித்து பாடுவது போலான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த 48 மணி நேரங்களில் அந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்துள்ளனர்.

"குவைத்தை சேர்ந்த ஷேக்கான முபாரக் அல் ரஷித், அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று பாடும் இந்த காணொளியை நிச்சயம் காண வேண்டும்" என இந்த காணொளி பலரால் பகிரப்பட்டது.

அந்த மனிதர் பாடும்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் உடனிருக்கிறார்.

அந்த மனிதர் காணொளியில், எப்போது ராமர் கோயில் கட்டப்படும் என்ற தொனியில் பாடல் ஒன்றை பாடுகிறார்.

நமது ஆய்வில், இந்த காணொளி திருத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதே காணொளி 2018ஆம் ஆண்டும் பகிரப்பட்டுள்ளது.

வீடியோவின் உண்மை நிலை என்ன?

நமது ரிவர்ஸ் தேடலில், இந்த காணொளி 2018ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதியன்று எடுக்கப்பட்டது என்று தெரிகிறது.

இது குவைத்தில் உள்ள இந்திய மக்களை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தபோது எடுக்கப்பட்ட காணொளி என்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி செய்தி கூறுகிறது.

குவைத்தில் சுஷ்மா ஸ்வராஜுக்கு மரியாதை வழங்கும் நிகழ்ச்சியில் இந்த காணொளி எடுக்கப்பட்டது.

-BBC-

1 comment:

  1. This cowardice even will allow to built temple in Makkah one day. UAE already allowed to build the hindu temple and it is one of biggest.How Saudi Arabia given warm welcome to Narendra Modi who is responsible for destruction of babri majid and killing of thousand of Muslims.Another person responsible for that Lal krishna Advani was given red carpet welcome in Qatar as though he is head of state.But such a welcome was not given then OIC leader Mahadir Mohamed and also to Parvesh Musharraff although he is head of state.

    India is ruling the middle east. in my work place Indian none Muslims salary is higher than Muslims and getting more bonus than Muslims.They secretly increase their people's Salary and opposed to general increments.This condition was started after appointment of Hindu Finance Manager who increased the none Muslim admin workers.Not only that they are so and so corrupt and one was arrested and remanded.after the bail out he some how sneaked to India on the sly. after him another Hindu Finance Manager was appointed.He too same,when his cases emerging he fled to India as he knew his imminent arrest.

    What is good in these people is that they have some concern for their people and want to do good for their people. Yet they are better than Muslims(senior staff) who have no such concern for their own people and cowardice.I talked to Muslim senior staff of this different treatment but they are afraid and no use.As they concern only their interest.As i Talked to Egyptian company Doctor who is friendly with me about this,he told it is the fault of General manager(Qatari) who appointed all senior staff Indian in Admin.It should not be one nationality in one place occupy but should be Multi National.

    But even it is Muslims no use as they favor none Muslims over Muslims because of cowardice.Even we can expect something from this none muslims but not from Muslims.Now One Sudani Muslim was appointed as finance Manager,so we must wait and see the difference.

    But Arabs have no concern about Islam or Muslims.They want to make none Muslims more happy and ready do more one day no doubt sing a song insulting Islam and ALLah.

    Now Saudi Arabia,Egypt,India,Israel and UAE are going against Islam and one group. As Qatar is not one of them as they support Palestine and Muslim brotherhood,they want to punish Qatar.That is what this inhuman blockade.This started during Ramadan show their color.

    ReplyDelete

Powered by Blogger.