Header Ads



ரூபா, இன்றும் வீழ்ந்தது

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதன்படி இன்றைய தினம்அ -26- மெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.17 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மையில் அதிகரித்திருந்த நிலையில் இன்று வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. மத்தியகிழக்கு நாடுகளிலுள்ள எமது இலங்கயெர்கள் வெளிநாட்டவர்கள் உங்கள் நாணய பெறுமதிபற்றி கேட்டால் முடிந்தஅளவு 35-40 ரூபாயாக சொல்லி முடித்துவிடுங்கள்...

    ReplyDelete

Powered by Blogger.