Header Ads



முகத்தை மூடியபடி பரீட்சை எழுதினால், பெறுபேற்றை வெளியிடமாட்டோம் - மிரட்டும் பரீட்சைத் திணைக்களம்

தற்போது நடைபெறும் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில், பர்தா அணிந்தபடி மற்றும் முகத்தை மூடியபடி பரீட்சைக்கு தோற்றும் மாணவிகள் குறித்து பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சில பரீட்சை மண்டபங்களில், மாணவிகள் முகத்தை மூடிய புர்கா அணிந்து பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

இந்நிலையில் பரீட்சை விதிகளின் படி, முகத்தை மூடியபடி பரீட்சைக்கு தோற்றமுடியாது. 

அந்தவைகயில் பரீட்சைக்கு தோற்றும், மாணவிகளுக்கு இடையுறு ஏற்படுத்த விரும்பாத பரீட்சைத் திணைக்களம், அவர்களின் பெறுபேற்றை வெளியிட மாட்டோம் என கூறியுள்ளது.

மாணவிகளின் பர்தா மற்றும் புர்கா விவகாரங்கள் பற்றி, சமூகதத்தின் சில பிரபலங்கள் பரீட்சை திணைக்கள ஆணையாளருடன் உரையாடிய போதே இத்தகவல் வெளியாகியுள்ளது.

ஆகவே, புர்கா அணிந்தபடி அதாவது முழுமையாக முகத்தை மூடியபடி பரீட்சைக்கு தோற்று நமது சமூகத்து மாணவிகளும் பெற்றோரும் இதுபற்றி விழிப்புடன் செயற்படுவது சிறந்தது.

எனினும் பர்தா அணிந்தபடி அதாவது முகத்தை காட்டியபடி பரீட்சைக்கு தோற்றுவது தவறு கிடையாது.

7 comments:

  1. Ethukku face cover...? Who told to do it..?
    This is Over act
    The examination depart is so clear in this issue...

    ReplyDelete
  2. It is good decision of Dept.

    ReplyDelete
  3. Good decision
    Otherwise it would be unfair to order students

    ReplyDelete
  4. Islam is very practicable religion(Read meaning of Holy Quran and Hadith). Follow it in proper with multicultural country that never arises issues.

    ReplyDelete
  5. எல்லாவறையும் உணச்சி ரீதியாக அணுகாமல், அறிவுபூர்வமாக அணுக வேண்டும்.

    முகத்தை மூடிக்கொண்டு பரீட்சை எழுதினால், என்ன வேண்டுமானாலும் செய்யலாமே? ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு ஆளை அனுப்பி பரீட்சையை எழுத வைக்கலாமே?

    தங்கள் முகத்தை அன்னியர்கள் பார்க்கவே கூடாது என்று நினைக்கின்ற அளவு புனிதமான ஈமானும், மறுமை நம்பிக்கையும் இருக்கும் என்றால், அல்லாஹ்வின் சுவர்க்கத்தை மட்டும் எதிர்பார்த்து வீட்டிலேயே வாழட்டுமே, எதற்காக காபிரின் கல்வியும், அவனின் பரீட்சையும்?

    ReplyDelete
  6. Very Good DECISION.... These People since recently practicing more than ISLAM and our Culture (Culture with Islam).
    I thing they stated to follow Afghanistan and Saudi blindly..

    ReplyDelete
  7. Examination department can not be more smart than this. Hope this won't be misused by invigilators. Also they should keep a warning board in entrance of the exam centers.

    ReplyDelete

Powered by Blogger.