Header Ads



என் மருமகன் மீதான குற்றச்சாட்டுக்களை நான் நம்பவில்லை, அவன் ஒரு அப்பாவி - பைஸர் முஸ்தபா

தன் மருமகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தான் நம்பவில்லை எனவும், தனது மருமகன் ஒரு அப்பாவி எனவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் அமைச்சரின் மருமகனான 25 வயது முஹமட் நிஜாம்டீன் அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை அமைச்சர் பைஸர் முஸ்தபா மறுத்துள்ளார்.

அவுஸ்திரேலியா டெய்லி மெய்ல் என்ற செய்திசேவை இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் ஐ.எஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நிஜாம்டீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபத்தான தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் நிஜாம்டீன் கைது செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய பொலிஸார் அறிவித்திருந்தனர்.

அவர் அவுஸ்திரேலியாவையும் தாண்டி, இலங்கையுடனே அதிக தொடர்புகளை கொண்டிருந்தார் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா, தனது மருமகன் தவறு இழைத்திருக்க மாட்டார் என தமது குடும்பத்தினர் நம்புவதாகவும், நீதித்துறைக்கு மதிப்பு கொடுப்பதன் காரணமாக நீதித்துறையின் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


The family of a student who was accused of planning to assassinate senior Australian politicians insist he is innocent.

Mohamed Nizamdeen, 25, who was studying and working at the University of New South Wales (UNSW), allegedly planned to kill former Prime Minister Malcolm Turnbull and his deputy Julie Bishop, according to police.

A notebook detailing the alleged plan was found by his university colleague and was reported to police.

After the arrest on Thursday, his uncle Faiszer Musthapha, who is Sri Lankan Sports and Local Government Minister, said his nephew was innocent.

He was arrested and charged for the planning of a terrorist offence last Thursday. 

'We love him - when anyone has done something wrong they should deal with them - but as a family we believe he's innocent,' Mr Musthapha told Hack.  

'As a family we believe he hasn't done anything wrong, we're very confident of that but until the judicial system makes a finding we'll have to wait and see.

'I don't want to pre-judge things... all that we can say is that we have love, affection, and praise for him.'

'He's just like any other boy, he plays, he dances, he sings, he parties - he's not different to any other kid in Australia or Sri Lanka,' Mr Musthapha said. 

When he was arrested, NSW Police allegedly found documents 'containing plans to facilitate terrorism attacks' and a notebook that named a number of locations and individuals as 'potential targets'.

7 comments:

  1. இன்பராசா கூறியது நூறு வீதம் உண்மை. இந்த தீவிரவாதி இக்கங்கையில் இருந்து தான் ஐஸ் ஐஸ் இன் உதவிகளையும் ஆயுதங்கலாய்ய்ம் பெற முயட்சித்துளான். இலங்கை முஸ்லிம்களிடம் ஆயுத கலாசாரம் ஆரம்பித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செயுமளவுக்கு வளர்ந்து விட்டார்கள். ஆரூடம் கூறிய இன்பராசாவுக்கு இலங்கை குடிமகன் என்ற வகையில் நன்றிகள்.

    ReplyDelete
  2. அவுஸ்திரேலியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் சரியான ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்யப்பட்டார்கள்.

    துரதிஸ்டவசமாக, இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் பெருகி வருவதால், அப்படியானவர்கள் எழிதில் ISIS யால் கவரப்பட்டு விடுகிறார்கள்.

    ReplyDelete
  3. Mr.Minister you can judge that is he innocent or not if you are true then proof it in Aus court not local media!

    ReplyDelete
  4. ஆயுதம் வாங்கின விடயமாக அனுசத்தையும் அஜன் ம் முதலில் இலங்கை பொலிசார் விசாரணை செய்ய வேண்டும்..

    ReplyDelete
  5. @saleem, ஏன் அப்பு... ஆயுதம் வாங்கினவர்களை தானே விசாரணை செய்யவேண்டும்

    ReplyDelete
  6. கிறிஸ்தவ நாடுகள் தானே ஆயுதங்கள் பாரிய அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள். நேரடியாக நாட்டு அரசாங்கங்களுடன் ஒப்பந்தம் விற்கமுடியாதா? அப்படியென்றால் தீவிரவாதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் எவ்வாறு செல்கின்றன? உலக நாடுகள் ஒன்றுதிரண்டு ஆராய்ந்து கண்டுபிடிப்பது கடினமா? எந்த பயங்கரவாத இயக்கமாவது சொந்தமாக ஆயுதம் தயாரிக்கிரார்களா?

    ReplyDelete
  7. Why this 'Admin' highly value Anusath & Ajan's comments for the top-priority to provoke innocent Muslim readers? They labelled themselves as racists & anti-muslim elements. 90% of our commitment not published.

    ReplyDelete

Powered by Blogger.