Header Ads



ஞானசாரரின் சிறுநீரகத்தில், பெரியளவிலான கல்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் பெரியளவிலான கல் ஒன்று இருப்பதாகவும் அதனை சத்திரசிகிச்சை மூலம் வெளியேற்ற வேண்டியுள்ளதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை டாக்டர் தெரிவித்தார்.

ஞானசார தேரரின்  நோய் குறித்த பரிசோதனை அறிக்கை கிடைத்ததன் பின்னரேயே அவருக்கு நீதிமன்றத்தில் வழங்கு விசாரணை இருப்பதைத் தெரிந்து கொண்டேன் எனவும் டாக்டர் கூறினார்.

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் உள்ள கல், சிறுநீரில் செல்லும் அளவுக்கு சிறியது அல்லவெனவும், அதனை சத்திரசிகிச்சை மூலமேயே அகற்ற வேண்டியுள்ளதாகவும் டாக்டர் மேலும் குறிப்பிட்டார். 

3 comments:

  1. ஓ அப்படியா டாக்டர்.. அப்படியென்றால் உடனே வெட்டி அகற்ற வேண்டியது தானே? ஏன் தாமதம்? தாமதித்தால் சனியன் செத்து போய்விடுவான்...

    ReplyDelete
  2. செய்தி:

    'சிறு நீரகத்தில்
    பெரிய கல்'

    சிறுபான்மையர்க்கு
    பெருந்தொல்லையர்க்கு

    ஞான சாரா(ம்சம்):...!

    'தர்மம் தலைகாக்கும்
    அதர்மம் தலைபோக்கும்'

    இருந்த போதிலும்:

    இன்னுமே உண்டு மன்னிப்பு
    இறையோனை ஏற்ற கவனிப்பு

    ReplyDelete
  3. ஹிதாயத்துக்காக பிரார்த்திப்போம்!

    ReplyDelete

Powered by Blogger.