Header Ads



நீர்கொழும்பு அல் ஹிலாலிருந்து 8 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருந்த வெட்டுப்புள்ளிகள் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தர பரீட்சைகளின் வெட்டுப்புள்ளிகள்  பட்டியலே நீர்கொழும்பு அல்–ஹிலால் மத்திய கல்லூரியிலிருந்து 08 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார்கள்.

வர்த்தகப்பிரிவு 
A.பாத்திமா ஹஸ்னா  செயல்த்திட்ட முகாமைத்துவம்  (யாழ் பல்கலைக்கழகம் இலங்கை)
A.பாத்திமா பாஹீமா கைத்தொழில் தகவல் தொழிநுட்ப  பீடம்  (ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் இலங்கை)

கலைப்பிரிவு 
M.R .பாத்திமா பாசானி  (கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கை)   
M.N.ஆயிஷா ஷஹானி  (பேராதனிய பல்கலைக்கழகம் இலங்கை)
N. பாத்திமா லியாஸியா (தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை) 
I.பாத்திமா சம்ஹா      (பேராதனிய பல்கலைக்கழகம் இலங்கை)
T.பாத்திமா சஜிதா  (தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை) 
M.I.உஷாமா   (கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கை) 

       முஸாதிக் முஜீப் 

2 comments:

  1. இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சமூகம் சிந்திக்க வேண்டிய, விஷயம் எல்லா முஸ்லீம் பாடசாலையின் நிலையும் இது பெண் பிள்ளை படிப்பில் காட்டும் அக்கறை ஏன் ஆண்கள் காட்டுவதில்லை , அந்த மாணவிகளுக்கு என் பாராட்டுக்கள் நீங்கள் இந்த பெறுபேறுகளை பெறாவிட்டால் ,உயர் கல்வி வாய்ப்பே கிட்டி இராது . சமூகம் ; ஆண் பிள்ளைகளும் இந்த அடைவை பெற கடின உழைப்பை செய்ய வேண்டும் , வழமையாக பல்கலை கழக தெரிவில் ஆண்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டு வருகிறது சமூகம் கவலை பட வேண்டிய விஷயம் , நாளை முஸ்லீம் சமூகத்தை தலைமை தாங்கும் பொறுப்பு ; அதிபராக வைத்தியராக நீதிபதிகளாகவும் பேராசிரியராக முஸ்லீம் பெண்களே திகழ போகிறார்கள் , இந்த தகுதிக்கு நிகரான வரணை தேட முடியுமா ?


    ReplyDelete

Powered by Blogger.