Header Ads



கத்தியால் எனது, கழுத்தை அறுத்துக்கொள்ளத் தயார் - மகிந்த சவால்

தன் மீதான எந்தவொரு நிதிக் குற்றச்சாட்டுக்களும் இதுவரையில் நிரூபிக்கப்பட வில்லையெனவும் அரசாங்கம் இன்னும் அதற்கான ஆதாரங்களைத் தேடி வருவதாகவும் எந்தவொரு குற்றச்சாட்டையும் சாட்சியங்களோடு நிரூபித்தால் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ளத் தயார் எனவும்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிவ்யோக் டைம்ஸ் பத்திரிகையில் தனக்கு எதிராக கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவையே. இதுவும் ஏற்கனவே இந்த அரசாங்கம் கூறியது போன்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டாகும்.

எனது கழுத்தை அறுத்துக் கொள்வது இந்த பொய்யான குற்றச்சாட்டுக்களுடன் ஒப்பிடும் போது இலகுவான காரியமாகவே கருதுகின்றேன். அரச தலைவர்கள் மீது இவ்வாறு தான் பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றனர். எந்தவொரு சர்வதேச நிறுவனமும் எமக்கு நிதி உதவி செய்யவில்லை.

அரசாங்கத்திலுள்ள பிரச்சினைகளை மறைத்துக் கொள்வதற்கே இவ்வாறான பொய்களை சோடிக்கின்றனர். மத்திய வங்கி பிணை முறி மோசடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பவற்றை மூடி மறைப்பதற்கே அரசாங்கம் இவ்வாறான வதந்திகளைப் பரப்புவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாவத்தகம பிரதேசத்தில் நேற்று ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.  

8 comments:

  1. அன்று மினசார கதிரை இன்று கத்தி குத்து நாளை எல்லோருக்கும் காது குத்து. உங்களின் ஆசை தம்பியை எல்லோரும் ஆசையாக ஹிட்லர் என அழைக்கின்றார்களாமே.

    ReplyDelete
  2. Ini kaadhu kuttha sonangum.insha allah

    ReplyDelete
  3. சாவு .. ஹிட்லரின் சகோதரனுக்கு அந்த நாள் மிக விரைவில் வரும்

    ReplyDelete
  4. Comedy Hitler(gota baya)

    ReplyDelete
  5. @ Anusath : ஹிட்டர் அன்று செய்த சேவையில் மிஞ்சிய எஞ்சிய எச்சங்களால் தான் இன்று மத்திய கிழக்கு எரிந்து கொண்டிருக்கிறது அந்த யூத நாசகாரர்களை கருவோடு அளித்திருந்தால் உலகில் இவ்வெளவு அழிவுகள் ஏற்படாது.

    அதே போலவே புலி என்ற பெயரில் உருவெடுத்து இந்த நாட்டின் பொருளாதாரத்தை, பெறுமதியான மனித உயிர்களை அழித்த கொலை வெறி பயங்கரவாதிகளை முழையோடு கிள்ளி எறியாமல் கோத்தா விட்டு வைத்தது தப்பாப் போச்சு.

    அந்த எச்சங்கள் தான் இப்போதும் சிறுபிள்ளை தனமான செய்திகளை பதிவிடுகின்றன போல் தெரிகிறது அவ்வாறான புலிவால்களை ஆட்டித்திரியும் எச்ச சொச்சொங்களின் வால்களை அடியோடு வெட்டியெறிய அன்றய ஹிட்ரைப் போல் கோட்டா வந்தால் நாட்டுக்கு நல்ல விடயம் தானே.

    ReplyDelete
  6. @Moha
    ஆமாம் அது தான் உண்மை. நீங்கள் சொல்வது போல வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களை முற்றாக அழித்திருந்தால் இன்று இந்த பிரச்னை வந்திருக்காது என்று சொல்லுகிண்றீர்களா. அன்று யூதனின் சொச்சங்கள் அரங்கேற்றும் லீலைகளுக்கு ஒரு படி மேலே இங்கே முஸ்லிம்கள் அரங்கேற்றி கொண்டிருகின்றார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இனி வணக்கத்துக்குரிய ஞானசாரர் கை காட்டினால் தான் அடுத்த ஜனாதிபதியாக யாரும் வரலாமாம். பார்ப்போம் அவர் கோத்தபாயாவுக்கு கை காட்டினால் இனி இலங்கை முஸ்லிம்களின் வாழ்வில் நிச்சயமாக ஒரு ஒளி வீசும். எனவே கோத்தபாயவுக்காக வக்காலத்து வாங்கும் நீங்கள் அதி மேதகு மரியாதைக்குரிய ஞானசரருக்கு ஆதரவு கரம் நீட்ட முன் வரவேண்டும். அவரின் அன்றாட செயட்பாடுகளுக்கு ஒத்தாசை வழங்க வேண்டும் என்பதே எனது அன்பான கோரிக்கை.

    ReplyDelete
  7. anusath//: போன்ற புலித்தோல் போர்த்திய பார்ப்பான் பயங்கரவாதிகளுக்கு கோட்டாபய ராஜபக்ச எரிச்சலா இருக்கு///

    மீதமுள்ள புளிச்ச பயங்கரவாதிகள் முடிக்க தான் வருவாரு

    ReplyDelete
  8. இலங்கையில் தமிழ் அடிப்படைவாதம் தீவிரவாதம் வரக்கூடிய சாத்தியப்பாடு இருப்பதால்தான் கோட்டபாய ராஜபக்ச திரும்பவும் வருகிறார்...

    ReplyDelete

Powered by Blogger.