Header Ads



சம்பந்தன் ஐயாக்கு (உங்களுக்கு மறந்தாலும், எங்களுக்கு மறக்காது)


உங்களுக்கு மறந்தாலும் எங்களுக்கு மறக்காது.. 

1995 களில் சந்திரிக்கா அரசில் ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்தில் ஒரு சம்பவம். செய்தி வாசிக்கும் போது யாரும் தமது மத அடையாளத்தை வெளிக்காட்ட கூடாது என்று ஒரு உத்தரவு கூட்டுத்தாபனத்தின் மேலிடத்திலிருந்து பிறப்பிக்கப்படுகிறது. 

இதனால் தமிழ் பெண்கள் பொட்டு வைத்து கொண்டு செய்தி வாசிக்க தடை ஏற்படுகிறது. 

இதற்கெதிராக குரல் எழுப்ப ஆளுங்கட்சியில் தமிழ் சமூகம் சார்ந்த அமைச்சர் யாரும் இருக்கவுமில்லை. 

அரசில் பலம் வாய்ந்த அமைச்சராக விளங்கிய SLMC ன் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் துணிந்தார், 

நியாயங்களை எடுத்துக்கூறி தமிழ் பெண்களுக்கு பொட்டு வைக்கும் உரிமையை பெற்றுக்கொடுத்தார். 

இந்த செயல் SLMC க்குள்ளே சிறு சலசலப்பை ஏற்படுத்தியது. 

முஸ்லிம்களின் உரிமையை பெற்றுக்கொடுக்காமல் தமிழர்களுக்காக உழைத்தார் என்று. கொள்ளுப்பிட்டி மேமன் மண்டபத்தில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் இதற்கான பதிலையும் வழங்கினார். 

அவர் சொன்னார் "தமிழர்களுக்கு கிடைக்காவிட்டால் முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்காது" . இந்த பதிலால் சர்ச்சையும் அடங்கியது.

தலைவர் அஷ்ரப் எங்கே...? ஐயா சம்பந்தன் எங்கே? அவரல்லவோ தலைவர்...!

11 comments:

  1. Great leader is a father of all community irrespective of religion race, language barriers.

    MHM Ashraff was unique and uncrowded prince of Muslims community in Sri Lanka.

    May Allah grand Jennah for this great soul.

    ReplyDelete
  2. பொய் கதை

    ReplyDelete
  3. குருடர்களும் மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம்

    ReplyDelete
  4. This gentleman man was speaking behalf of Tamil Hindu community. But currnent muslMu leaders who are in government, they don't speak about even their own community. That's the deferent of community love and ministry and facility love.

    ReplyDelete
  5. சம்பந்தனை விடை அஷ்ரப் நூறு மடங்கு மேல்

    ReplyDelete
  6. Dear muslim leaders please wake up and talk for our community it is a great opportunity to rebuild your politics

    ReplyDelete
  7. Dear muslim leaders please wake up and talk for our community it is a great opportunity to rebuild your politics

    ReplyDelete
  8. முஸ்லிம்கைளுக்காக முஸ்லிம் தலைவர்ள் கதைக்க முடியாதை போது முஸ்லிம்களுக்காக தமிழ் தலைவர்கள் குரல் கோடுத்த வரலாறூகளும் உண்டு. இந்த ஆடை விவகாரம் முஸ்லிம்களைப் பாதிக்காதூ. ஏனெனில் அவர்களின் தேசிய உடையும் சேலை தான்.

    ReplyDelete
  9. Saree is not a national dress for anyone.

    ReplyDelete
  10. எங்களுக்கு அபாயாவே வேறு உடையோ ஓர் பொருட்டல்ல ஆனால் முஸ்லிம் பெண்னோ ஆணோ அவனுக்கு மார்க்கம் விதிக்கப்பட்ட முறையில் மறையாக அங்கங்களை மறைத்து உடைகளை அணிய வேண்டும். ஆனால் எவன் ஒருவன் முறையாக அணியும் ஆடையை அதை அணிய வேண்டாம் என்று கூற யாருக்கும் உரிமையில்லை

    ReplyDelete

Powered by Blogger.