குறைகளை திருத்தி, கட்சியை மறுசீரமைதக்க இணக்கம்
தற்போதைய அரசாங்கத்தின் குறைகளை திருத்தி, கட்சியை மறுசீரமைத்து முன்னோக்கி கொண்டு செல்ல இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் குழு கூட்டத்தின் பின்னரே இந்த இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார பேராசிரியராம். பதவியைக் கேட்டு வாங்கி நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்தி இருக்கலாமே. ஆட்சிக்கு வரும்போது 100ரூபாவாக இருந்த டொலரின் விலை இன்று 157.00 ரூபா.அது பற்றி உமக்கு ஏதாவது ரெடிமேட் விளக்கம் நிச்சியம் இருக்கும்.
ReplyDelete