Header Ads



புதிய இன்திபாதாவுக்கு, ஹமாஸ் அழைப்பு


இஸ்ரேல் தலைநகராக ஜெருசலெத்தை அங்கீகரித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு பதிலடியாக, புதிய கிளர்ச்சியாக அழைக்கப்படும் இன்டிஃபாடாவுக்கு பாலத்தீன குழுவான ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது.

1 comment:

  1. நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.
    (அல்குர்ஆன் : 49:15)

    ReplyDelete

Powered by Blogger.