இருதய சத்திர சிகிச்சைக்காக, அவசர உதவி கோரல்
No. F 33C தல்கஸ்பிடிய அரணாயக எனும் முகவரியில் வசிக்கும் ILM குத்தூஸ் (472152211V) எனும் சகோதரர் டாக்டர் மிக விரைவில் சத்திர சிகிச்சையை Coronary artery bypass graft surgery. (Tissue valve) மேற் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்
இதற்கு 1,200,000 ரூபா தேவைப்படும் எனவும் கூறியுள்ளார் எனவே இந்தப் பணத்தை அவரின் குடும்பத்தினரால் திரட்டமுடியாதுள்ளது
எனவே இவரின் குடும்பத்தினர் இவரின் சத்திரசிகிச்சைக்காக நிதி உதவியை வழங்கி ஓர் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கோள்கின்றனர்
Contact details
I.L.A. kuddoos
No.33c Thalgaspitiya
Aranayaka
Phone : 07680240066. /
0775863129
Bank details
Mr ILA kuddoos
Bank of Ceylon Aranayaka
கணக்கு இலக்கத்தையும் பதிவு செய்யலாமே.
ReplyDeleteI.L.A. குத்தூஸ் - இலங்கை வங்கி - கணக்கு இல: 81874747
ReplyDeleteILA குத்தூஸ் அவர்கள் சமூக பணிகளிலும் ஈடுபட்டவர். இவருக்கு ஒரு மகள் மாத்திரமே உள்ளார்.இந்த மகளும் வறுமை நிலையிலும் தனது சமூக நல பணியூடா பல நூறு மனிதர்களின் வாழ்வு வளம் பெற உதவியவர். ிஇவரது உடல் நலத்துக்கு பிரார்த்திக்குமாறும் இயன்ற உதவியை வழங்கி இறை அருளைப் பெறுமாறும் வேண்டுகிறோம்.
ReplyDelete