Header Ads



மோடிக்கு பாகிஸ்தானின் செருப்படி

சொந்த மாநிலத்திலேயே செல்லாக்காசானதால் குஜராத் தேர்தலில் மோடி எடுத்துள்ள கடைசி ஆயுதம் மதம்.

குஜராத்தில் கோவில் இருக்க வேண்டுமா அல்லது மசூதி இருக்க வேண்டுமா என்றும், குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் தலையீடு உள்ளது என்றும், காங்கிரஸ் பாகிஸ்தானோடு கூட்டு வைத்த தம்மை கொல்ல பார்க்கிறது என்றும் குஜராத் தேர்தல் பிரச்சார களத்தில் மோடி நீலிக்கண்ணீர் வடித்து வருகிறார்.

மோடி பிரதமரானால் இந்தியா வளர்ச்சியை நோக்கி செல்லும் என்று ஊடகங்களால் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு ஆட்சியை பிடித்த மோடியினால் மூன்றரை ஆண்டுகளாக இந்தியாவை அகல பாதாளத்தில் தள்ளியதே மிச்சம் என்ற உண்மை நாட்டு மக்களுக்கு தெரிந்து விட்டதால் பாஜகவின் கோட்டையாக திகழ்ந்த குஜராத்தில் இந்த தேர்தலில் காங்கிரஸ் அலை வீசுவதால் எப்படியாவது குஜராத்தில் வெல்ல வேண்டும் என்பதாலும்
பாஜகவின் சாதனைகளை சொல்ல எதுவும் இல்லாததாலும் பல்வேறு வகையான சர்கஸ்களை மோடி செய்து வருகிறார்.

அந்த வகையில் தான் மணிசங்கர் அய்யர் தம்மை இழிவாக பேசுவதாக கூறியதும், தாம் எளிய பிரதமர் என்பதால் காங்கிரஸ் தம்மை இழிவாக கருதுவதாகவும் சொல்லி பார்த்தார் எடுபடவில்லை என்று தெரிந்ததும்...
குஜராத்தில் கோவில் இருக்க வேண்டுமா அல்லது மசூதி இருக்க வேண்டுமா என்றும், குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் சதி உள்ளதாகவும், தம்மை கொல்ல சதி நடப்பதாகவும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பொய்யை சொல்லி நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான்...

எங்களை வைத்து அரசியல் செய்யாமல் உங்கள் பலத்தை வைத்து குஜராத் தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளது.

2 comments:

  1. சூப்பர் பதிலடி

    ReplyDelete
  2. சரியான பதிலடி, எந்த கட்சி ஆட்சிக்குவந்தாலும் காஷமீருக்கு சுதந்திரம் கிடைக்கப்போவதுமில்லை; பாக் இற்கு இந்தியாவை தாரைவார்க்ப்போவதுமில்லை. ராஹுலின் ஆட்சி அனைவருக்கும் அமைதி, சுதந்திரத்தை கொடுக்குமென நம்புவோம் انشا الله... (ஏனெனில் மகா,காந்தியடிகளின் வாரிசுகள் இரத்த்தை கொடுத்தார்களே தவிர இரத்தத்தை ஓட்டவில்லை)

    ReplyDelete

Powered by Blogger.