Header Ads



டிரம்பின் அறிவிப்பை நிராகரித்த கட்டார், பலஸ்தீனர்களுக்கு ஆதரவு வழங்க ஹமாஸிடம் உறுதி


-அபூஷேக் முஹம்மத்-

கட்டார் நாட்டின் அதிபர் தமீம் பின் ஹம்மாத் அவர்கள் ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகரம் என்ற டிரம்ப் - அமெரிக்கா அதிபரின் அதிகார அறிவிப்பை ஏற்க மறுத்தார். 

மேலும் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹானியா அவர்களிடம் பேசுகையில், ஜெருசலம் குறித்த விவகாரம் தங்கள் நாட்டின் விதியாக இருக்கின்றது. இந்த சிக்கலான கட்டத்தில் பலஸ்தீன் மக்களுக்கு நான் ஆதரவு அளிக்கின்றேன் என்று ஊடகத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.

4 comments:

  1. ماشا الله உங்கள் இம்முடிவு வெற்றியை உறுதிசெய்யட்டும்.

    ReplyDelete
  2. UN, ஐரோப்பிய யூனியன், அமேரிக்கா ஆகியவைகளின் list யின் படி ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு.

    பயங்கரவாதிகளுடன் கட்டாருக்கு தொடர்புகள் இருப்பதாக கூறி சவுதி, UAE போன்றன அண்கமையில் கட்டாரின் மேல் நடவடிக்கை எடுத்தது நியாயம் தான் போல.

    ReplyDelete
    Replies
    1. @ Ajan நீங்கள் கூறும் அதே Union கள்தான் உங்கள் தீவரவாத கூட்டமான LTTE ஐ No1 ஆக உலகுக்கு அறிவித்தது.
      அவர்களை அழிந்ததில் எந்த தப்பும் இல்லை. என்ன அவர்களை பூண்டோடு தரைமட்டமாக்காமல் விட்டது தான் தவறு!

      Delete
  3. As per my opinion US is the state of terrorism and Ajan supporting it.. so I cansider him too.

    When US can make list.. Why We too can make list.. this can go on..

    BUT There is a reality.. everyone knows who is fueling the terrorism around the world to find market for their weapon sale?

    ReplyDelete

Powered by Blogger.