Header Ads



ஜனாஸா அறிவித்தல் - பஸீர்


கிளிநொச்சியை சேர்ந்த பஸீர், மாபோலையில் வபாத்தானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ரஹ்மானாவின் கணவரும், ஜவ்பர், அமீன், தன்சிலா, நிம்சத், பாயிஸ், இல்மியா, மசூத், ஸவ்பான், இம்ரான் (UK) ஆகியோரின் தகப்பனாரும், நசீர்,முஹிடீன் (பிரான்ஸ்)ஆகியோரின் மாமாவும் ஆவார்.         

நல்லடக்கம் இன்று (07/12/2017) மாபோலை ஜும்மா பள்ளி மையவாடியில் இடம்பெறும்.

No comments

Powered by Blogger.