Header Ads



முஸ்லிம் வர்த்தகர்கள் மீது தாக்குதல், பள்ளி தலைவரின் வபாத்திற்கு வெடிகொளுத்தி மகிழ்ச்சி

பிபிலை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் சிலர் நேற்று வெள்ளிக்கிழமை (20) தாக்கப்பட்டுள்ளனர்

பிபிலை கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தில், சுஹாரா வர்த்தக நிலையத்தின் உரிமையாளரும், பிபிலை நகர மற்றும்கொடிகமுவ மிஸ்பாஹ் பள்ளிவாசல் தலைவருமான முனீர் வயது (35) மாரடைப்பால் வபாத்தாகியுள்ளார்.

இவரது மரண செய்தியை கேள்வியுற்ற, பௌத்த சிங்கள இனவாதிகள் சிலர் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேலும் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் பிபிலை நகரில் வர்த்தக நிலையங்கள்  மாத்திரமே உள்ள முஸ்லிம் வர்த்தகர்கள்மீது சிலர் பகிரங்கமாக தாக்கியுள்ளனர்.

இதன்போது முஸ்லிம் வர்த்தகர்கள் பொறுமை காத்து,  அமைதியாக செயற்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 3  முஸ்லிம்கள் தாக்கப்பட்டு, அதில் ஒருவர்  மொனராகலை சிரிகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் வர்த்தகர்களை தாக்கும் போது 'தம்பிலாட்ட  ஆய் இடதென்னே நெஹ' என பௌத்த இனவாதிகள் கோஷமிட்டுள்ளனர்.

4 comments:

  1. ஜப்னாமுஸ்லிம் போன்ற இணையத்தளங்களே மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் தராமல், இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக செயற்படும் பொழுது, முஸ்லிம்கள் குறித்த அச்சம், வெறுப்பு போன்றவை சிங்கள மக்களிடம் உருவாகுவது தவிர்க்க முடியாமல் போகின்றது.

    எதிர்காலத்தில் உலகில் இரண்டே இரண்டு சாதிகள் மட்டுமே மிஞ்சும், முஸ்லிம்கள் - மனிதர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உலகமே முஸ்லிம்களை வெறுத்தாலும் அதைப்பற்றி முஸ்லிம்கள் கவலைப்படபோவதில்லை நாங்கள் இறைவனுக்காக வாழ்பவர்கள் முஸ்லிம்களை பார்த்து பொறாமையில் சாகும் ஈன கூட்டங்களுக்காக நாம் எம்மை மாற்றிக்கொண்டு மறுமையை சிதைக்க போவதில்லை. சிங்கள ஊர்களில் இத்தனை காலமும் அவர்களோடு பொறுமையோடு ஒன்றி வாழும் முஸ்லிம்கள் அடிப்படைவாதியென்ன்று கூற சிங்கள ஊர்களை குண்டு வைத்து அழித்த தமிழ் பயங்கரவாதிகள் அருகதையற்றவர்கள். ஒன்றை விளங்கிக்கொள். நாளை இறைவன் முன்னாள் இரண்டே இரண்டு கூட்டங்கள் இருக்கும் ஒன்று முஸ்லிம்கள் இன்னொன்று நஷ்டவாளிகள். இந்தவுலகில் உம்மை போன்றவர்களை திருப்தி படுத்த நினைத்து மறுமையில் நஷ்டவாளிகள் கூட்டத்தில் நிற்க நாங்கள் முட்டாள்களில்லை. இன்று இலங்கையில் முஸ்லிம்கள் இனவாத பிடியில் சிக்கும்போது ஆனந்தப்படும் தமிழ் இனவெறியர்கள் நாளை அந்த கத்தி உங்கள் பக்கம் மீண்டும் திரும்பும் அன்று உன் கூட்டத்தின் தடம் கூட இங்கிருக்காது நியாபகம் வைத்துக்கொள்

      Delete
    2. அதோடு ஒரு எருமையும் (நிலவன்) மிஞ்சும். மனஅமைதியின்மையால் அதை குறிப்பிட மறந்துவிட்டார். இத்தகையவர்களுக்கு பொது மன்னிப்பு உண்டு. மன்னித்துவிடுங்கள்.

      Delete
    3. Hahaha

      You are braver

      Delete

Powered by Blogger.