Header Ads



மியன்மார் தூதரகத்தை நோக்கிய SLTJ போராட்டதிற்கு, ஏன் நீதிமன்றம் தடை விதித்தது..?

கொழும்பில் நேற்று (14) வியாழக்கிழமை சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் ரோஹின்யர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டததை நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தை லிப்டன் சந்தியிலிருந்து மியன்மார் தூதரகம் நோக்கியே முதலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் பின்னர் நீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாக ஆர்ப்பாட்டம் மட்டுப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து பொலிஸ் தரப்பில் நீதிமன்றத்திற்கு வழங்கிய முறைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாத்தின் போராட்டத்தினால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்தே நீதிமன்றம் தவ்ஹீத் ஜமாத்தின் மியன்மார் தூதரகம் நோக்கிய ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்ததாக அறியவருகிறது.

4 comments:

  1. Good decision by Police.
    If they have gone to Embassy, Situation will be serious.

    ReplyDelete
  2. The police has taken timely action and we salute them for acting very fast. Also we request the police officers to arrest the so called protesters whom you feel disturbance to law and order and put them in the cell. The Muslim community always love peace and self respect.

    ReplyDelete
  3. So there is no freedom of peace protest. All would have been surprised of the reaction of our fellow citizen if this happened in a muslim countty. The world react for the cruel action of Myanmar including UN, amnesty intl. etc. becuase it is humanbeing that is affected no matter of religion or race. We are one as humanbeing and love humanity and love peace. Justice is one for all. Ultimately justice will prevail.

    ReplyDelete
  4. சீனி,சீனி .மியன்மார் அரசுடன் போய் சேர்ந்துகொள்ளுங்கள் .அதெப்படி sltj செய்வது எல்லாம் உங்களுக்கு பிழையாக படுகிறதோ தெரியேல்ல .நமக்குள் நாம்தான் இனவாதி .

    ReplyDelete

Powered by Blogger.