ஈரான் நாட்டு தூதுவருக்கு வாழ்த்து
ஈரான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ் அனீஸ் அவர்களை, யாழ்ப்பாண மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீன் ஹாஜியார் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
அத்துடன் யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில் வெளியிடப்பட்ட 2 நூல்களையும், இதன்போது அவர் பரிசளிப்பதை படத்தில் காண்கிறீர்கள்.
Post a Comment