Header Ads



இலங்கையில் 6000 வருடங்களுக்கு முன், மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டுபிடிப்பு (வீடியோ)

இலங்கையில் 6000 வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிப்பு
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது நாட்டின் 6000 வருடங்களுக்கு முற்பட்ட புராதன வரலாற்று தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம், இலங்கை பிக்குகள் பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பிரிவினரால் இந்த அகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 6000 வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களை வவுனியா செட்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளில் கடண்றியப்பட்டுள்ளது.

கற்கால வரலாறு குறித்து வவுனியாவில் முன்னெடுக்கப்படும் முதலாவது அகழ்வு இதுவென புவி சரிதவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

https://www.youtube.com/watch?v=xYMEpEW0n2U

No comments

Powered by Blogger.