Header Ads



கட்டாரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தை, கண்டுபிடித்தால் பெறுமதியான பரிசில்கள்

கட்டாரில் இஸ்ரேலிய தூதரகம் இருக்கும் இடத்தை யாரேனும் கண்டுபிடித்துத் தந்தால் அவருக்கு 5 மில்லியன் கட்டார் ரியால்களைப் பரிசாகத் தருவதாக மூன்று கத்தாரிய தனவந்தர்கள் பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளனர்.

👤ஜாபிர் பின் நாஸர் அல் மர்இ,

👤 அலி பின் பாதிஸ் அல் மர்இ 

👤அப்துல்லாஹ் அல் ஹுழைபி 

ஆகிய கட்டார் பிரஜைகளே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

கத்தாருக்கு எதிராக சவுதி தலைமையிலான  அறபு சியோனிசக் கூட்டணி அப்பட்டமான பொய்களைப் பரப்பிவருகிறது. அதில் ஒன்றுதான் கத்தாரில் இஸ்ரேலிய தூதரகம் அமைந்துள்ளது என்கிற பொய்க் குற்றச்சாட்டு. அப்படிச் சொல்பவர்களது பொய்களைத் துகிலுறிக்கவே இந்த பகிரங்க சவால் விடுக்கப்பட்டுள்ளது. 

யாரேனும் அந்த இடம் தெரிந்தவர்கள் இருந்தால் உடனே தொடர்புகொள்ளவும்.

வட்ஸப்பில் வந்தது..

No comments

Powered by Blogger.