Header Ads



நாம் இன­வா­தி­களை பாது­காக்­க­வில்லை, ஞான­சாரரரை கைதுசெய்ய வேண்டாமென ஜனாதிபதி கூறவில்லை

அமைச்சர் ஹலீம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பொலிஸ்மா அதி­பரை அங்கு சந்­தித்து, ‍முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்ள இன­வாத செயற்­பா­டு­க­ளுக்­கான நட­வ­டிக்கை குறித்து வின­வி­யுள்­ளனர். இதற்கு பதி­ல­ளித்த பொலிஸ்மா அதிபர், நாம் இன­வா­தி­களை பாது­காக்­க­வில்லை.

அவ்­வா­றான எந்த தேவையும் நமக்கு கிடை­யாது. ஞான­சார தேரர் மறைந்­தி­ருக்கும் இடம் குறித்து நாம் தொடர்ந்தும் தேடுதல் நடத்தி வரு­கிறோம். ஜனா­தி­பதி ஞான­சார தேரரை கைது செய்ய வேண்டாம் என கூறி­தாக தெரி­விக்­கப்­ப­டு­வதில் உண்மை இல்லை. ஒரு­போதும் ஜனா­தி­பதி எமக்கு அவ்­வா­றா­ன­தொரு உத்­த­ரவை பிரப்­பிக்­க­வில்லை. நாம் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக பக்­கச்­சார்­பின்றி நட­வ­டிக்கை எடுப்போம் எனவும் தெரி­வித்தார். 

3 comments:

  1. சிரிப்பு போலீஸ்.... ஹீஹிஹி....

    ReplyDelete
  2. பெரிய நாடகம் அரங்கேறுகிறது, மீண்டும் மீண்டும் ஏமாற்றம். இது நல்லாட்சியா பொல்லா(த)ஆட்சியா?

    ReplyDelete

Powered by Blogger.