Header Ads



முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி JVP சொல்லித்தரத் தேவையில்லை - முஜிபுர் ரஹ்மான்

-ARA.Fareel-

பேரீச்­சம்­ப­ழத்தின் விலையை அர­சாங்கம் அதி­க­ரிக்­க­வில்லை. பேரீச்சம் பழம் ஒரு கிலோ­வுக்கு தற்­போது அமு­லி­லுள்ள 60 ரூபா வரி நீடிக்­கப்­பட்­டுள்­ள­தே­யன்றி புதி­ய­வ­ரிகள் எதுவும் விதிக்­கப்­ப­ட­வில்லை.

பேரீச்சம் பழத்­துக்­கான இறக்­கு­மதி வரியை அர­சாங்கம் அதி­க­ரித்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி (ஜே.வி.பி.) தவ­றான கருத்­து­களைக் கூறி மக்­களைத் தவ­றாக வழி­ந­டத்­தி­யுள்ளார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் (ஐ.தே.க.) தெரி­வித்தார். 

மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி அர­சாங்கம் பேரீச்சம் பழத்­துக்கு இறக்­கு­மதி வரியை அதி­க­ரித்­துள்­ளது என்று பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய உரை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் 

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பேரீச்சம் பழத்தின் தரத்­துக்­கேற்ப இறக்­கு­மதி வரி அற­வி­டப்­பட்­டது. ஆகக்­கு­றைந்த தரத்­தி­னை­யு­டைய பேரீச்சம் பழம் கிலோ­வுக்கு 130 ரூபா வரி அற­வி­டப்­பட்­டது. பின்பு இந்த 130 ரூபா 60 ரூபா­வாகக் குறைக்­கப்­பட்­டது. 
விஷேட வியா­பார பண்ட அற­வீட்டுச் சட்­டத்தின் பிர­காரம் இந்த இறக்­கு­மதி வரி அர­சாங்க வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்ட பின்பு ஒவ்­வொரு 6 மாத காலத்­துக்கும் நீடிக்­கப்­பட வேண்டும். ஆதலால் 6 மாதங்­க­ளுக்கு ஒரு முறை பாரா­ளு­மன்­றத்தில் இதற்­கான அங்­கீ­காரம் பெறப்­ப­ட­வேண்டும்.

விஷேட வியா­பார பண்ட அற­வீட்டுச் சட்­டத்தின் மீதான பாரா­ளு­மன்ற விவா­தத்தின் போது பேசிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி தவ­றான கருத்­து­களைக் கூறி மக்­களை குறிப்­பாக முஸ்­லிம்­களை தவ­றாக வழி­ந­டத்­தி­யுள்ளார். இது புதி­தாக விதிக்­கப்­படும் வரி எனத் தெரி­வித்­துள்ளார். 

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இது தொடர்பில் மௌன­மாக இருப்­ப­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். முழு இலங்கை சமு­தா­யத்­தையும் தவ­றாக வழி­ந­டத்­தி­யுள்ளார். இதுவே மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் அர­சியல். முஸ்­லிம்­களின் முக்­கிய பிரச்­சி­னை­களில் மௌனம் சாதிக்கும் மக்கள் விடு­தலை முன்­னணி பேரீச்சம் பழம் பற்றி பேசு­கி­றது. 

வில்­பத்து விவ­காரம், இறக்­கா­மத்தில் முஸ்­லிம்­களின் காணி சுவீ­க­ரிப்பு, சிலை நிறு­வி­யமை, விகாரை அமைக்க முயற்­சிக்­கின்­றமை எனும் விவகாரங்களில் மௌனம் சாதிக்கும் மக்கள் விடுதலை முன்னணி முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி சொல்லித்தரத் தேவையில்லை. அரசாங்கம் பேரீச்சம் பழ இறக்குமதி வரியில் எவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை என்றார்.   

7 comments:

  1. Sorry to say JVP are 100 times better than many MP today..many MPS fill in their pockets with public money but not JVP...you do not have any right to speak about JVP..
    Dirty politicians in Muslim names should clean their hands before they day anything about JVP.

    ReplyDelete
    Replies
    1. Pls ask jvp to talk about willpattu,do protest against bodhubalasena then u know they are all the same

      Delete
  2. Dear brother Atteq Abu, You are quite correct.
    Mujeebu Rahuman has forgotten the time he politically flirted with the JVP and shouting at their meetings many years back. It is noteworthy to state here, that the most deceptive Muslim politician who had jumped from one party to another and become the UNP Colombo district MP by hoodwinking the Muslim voters of Colombo district and around the island - Mujeebu Rahuman has at the UNP parliamentary group Prime Minister Ranil Wickremasinghe summoned at ‘Temple Trees, just after May Day to discuss in detail the outcome of the May Day rallies/meetings stated that the UNPers were now frightened to lose an election and something had to be done. The PM who was chairing the meeting has hit back at Mujeebu Rahuman by saying - "If you are frightened, you should not wait (meaning, be with the party). You may leave now, he had stated loudly. Unable to face the humiliation of been shouted by the party leader, the deceptive Mujeebu Rahuman knowing that the axe will fall on his neck, on May the 5th., in parliament, makes a drastic allegation (a blady lie) against former President Mahinda Rajapaksa and MP for Kurunegala that Mahinda was planning to let loose violent communal riots against the minorities, hopefully assuming that Ranil will not be too hard with him. UNP party stalwarts (it is rumoured) have indicated the reality of Mujeebu Rahuman's situation as bad and that he will be denied UNP nomination to contest Colombo district at the next general elections. Muslims will have to be thankful, that a political opportunistic, deceptive Muslim is removed from the political arena of Colombo district. This is the state of liars in politics who hoodwink the humble poor Muslim voters, lock-stock and barrel. Maybe Mujeebu Rahuman will now be thinking of joining the All Ceylon Makkal Congress (Rishad Bathiudeen) or the Sri Lanka Muslim Congress (Rauf Hakeem) to still hood wink the Muslim voters of Colombo district. The Muslim voters of Colombo district should be very careful about this political “munaafik” in the future.

    The call for elections both local and general has been made by the JO, Mahinda and the SLPP. When this will happen, is to be seen, but I pray that the disgruntled people of Sri Lanka should not have to come out to the streets to forcefully get the "democratic right of franchise" by over throwing the government by political riots. Mahinda Rajapaksa still believes in "democracy and democratic institutions" to form his new government that the people, especially the minorities and the Muslims are longing for, the groups who betrayed him at the 2015 Presidential elections and General elections.
    Noor Nizam – Convener “The Muslim Voice”.

    ReplyDelete
  3. If JVP release the solutions for the problems of Muslims publicly, NOW it is time to consider to accept their leadership.

    ReplyDelete
  4. of course the JVP should talk about all the troubles here against MUSLIMS.... why they not...????

    ReplyDelete
  5. Because of his speech in parliament this issue came out... otherwise these silly politicians have kept their mouth shut.. this is the fact...

    ReplyDelete
  6. JVP has a right to choose what to speak when and
    where! No one else can stop that.JVP select their
    speeches in parliament very carefully , so it is
    better to wait for Handunnetti to explain his
    side of the story . Marikkar too sent a letter of
    request to the prime minister about the issue .
    Although the number of JVP is few , people of all
    colours trust the JVP as a party of principle so
    far. But remember there are no angels in DIRTY
    POLITICS and especially in Srilanka. It is better
    for Muslims to strictly choose a party of
    discipline without changing colours time to time
    thinking that it will benefit the community. It
    worked once upon a time but not anymore! There's
    a slow but steady growth of anti-Muslim sentiment
    that can be triggered to explosion at any given
    time . WHO COMMANDS IT AND WHO PREVENT IT ? ABOVE
    ALL WHY DOES IT EXIST ? WHAT CAN WE DO TO MANAGE
    IT AND IMPROVE OUR LIFE ? THERE ARE MORE QUESTIONS
    THAT NEED ANSWERS AND NOT SUICIDAL ARGUMENTS.

    ReplyDelete

Powered by Blogger.