Header Ads



சுவிஸில் சயீட் ஹுசைனுடன், ரணில் சந்திப்பு


சுவிஸ் - டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் சயீட் ஹுசைனை சந்தித்த போது பிடிக்கப்பட்ட படங்கள்.

அதேவேளை பிரதமர் ரணில் சுவிஸில் மேலும் பல வெளிநாட்டத் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

நோர்வே பிரதமருடன்




No comments

Powered by Blogger.