Header Ads



சிறை என்றதும் குழந்தை போன்று, அழத்தொடங்கிய காட்ர்போர்ட் கதாநாயகன் 'டன் பிரசாத்'


முஸ்லிம்களுக்கு எதிராகவும், இஸ்லாத்திற்கு எதிராகவும் இனவாதம் பேசிய டன் பிரசாத் நீதிபதி முன் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டான். இதன்போது அவனை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதியின் உத்தரவு வெளியானவுடன் ஓரு குழந்தையைப் போன்று இந்த டன் பிரசாத் அழுதுள்ளான்.

அவர் ஓர கார்ட்போன் கதாநாயகன் என இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்துள்ளார்.

Allah along is praise worthy


4 comments:

  1. Not "Allah along"

    "Allah alone"

    ReplyDelete
  2. Allahvudaiya sheen Adhanai awan pafhuhaappaan...

    ReplyDelete
  3. கிடைத்ததை பெற்றுக்கொள்

    ReplyDelete
  4. why don't you publish my comment

    ReplyDelete

Powered by Blogger.