Header Ads



துருக்கியின் கால்பந்து நட்சத்திரம், ரஷ்யாவில் கட்டும் பள்ளிவாசல்


-TMM-

நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதரர் துருக்கியை சார்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் கோக் ஆகும்

இவர் தமது சொந்த செலவில் ரஷ்யாவின் ததரிஸ்தானில் ஒரு இறை இல்லத்தை கட்டி வருகிறார்

ததாரிஸ்தானின் காலிலினோ நகருக்கு அவர் சென்றிருந்த போது அந்த பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தொழுகை நடத்திய இடம் போதுமான வசதியை கொண்டதாக இல்லததால் அங்கிருந்த பளைய கட்டத்தை அப்புற படுத்தி விட்டு தமது சொந்த செலவில் இறை இல்லத்தை கட்டி வருகிறார்

தமது செல்வத்தை இறை இல்ல பணிக்காக செலவு செய்யும் அவருக்கு இறைவன் தனது அருளை பொழிவானாக

3 comments:

  1. Aameen. May almighty Allah fortify him to spend more and more in the path of Allah for Allah's sake.

    ReplyDelete

Powered by Blogger.