சவூதி அரேபியாவில் இலவசமாக, மேற்படிப்பைத்தொடர அரிய வாய்ப்பு
சவூதி அரேபியாவின் நஜ்ரான் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் மூலம் இலவசமாக மேற்படிப்பை தொடருவதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் *02/10/2016* (இன்று) முதல் ஒரு மாத காலப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பங்களை அனுப்ப கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
முஹம்மத் அவ்ன் சமூன்
அல் இமாம் பல்கலைக்கழகம்
ரியாத்.
Post a Comment