Header Ads



சம்பிக்க ரணவக்க 1,803 மில்லியன் ரூபா, நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் - வசந்த சமரசிங்க

நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் மின்வலு சக்தி அமைச்சர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  ஊழலுக்கு எதிரான குரல்  அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2015 ஆம் அண்டு நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவின் போது முன்னாள் மின்வலு சக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க 1,803 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பான  முறைப்பாட்டினை இன்று ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில்  முன்வைத்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊழலுக்கு எதிரான அமைப்பு மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்  மேலும் சுட்டிக்காட்டினார்.

2 comments:

  1. Why is the Convener of the Voice Against Corruption Movement, Wasantha Samarasinghe NOT going after the Muslim Politicians who are alleged to have committed corruption like Minister Patali Champika Ranawaka? This government is safeguarding the Muslim Party Leaders and Ministers who had joined the Yahapalana government after swindling the Mahinda Rajapaksa government before January 8th., 2015. Muslim Politicians who were engaged in grabbing state lands and selling them, Muslim ministers who cannot account how they got the money to build/buy many palatial homes in the out stations and in Colombo 7, Muslim ministers who have smuggled gold into the country using their personal staff ,Muslim minister who got road construction contracts under aid assistance to companies owned by his relations, Muslim ministers who have swindled ministry funds under the pretext of re-furbishing their ministry offices, Muslim ministers who are involved in large scale import rackets of consumer and food items at low prices and selling them to government institutions at high prices, Muslim minister who purchased the steel warehouse structures from the Paddy Marketing Board without following proper tender procedures as scrap iron and steel, Muslim Ministers who manipulated in their favour renovation of village tanks without following due tender procedure at the end of every year, Muslim minister who earned thousands of rupees as legal charges from a foreign middle-eastern embassy for services rendered to clear hundreds of containers of machinery and equipment from demurrage and duty have still not been probed. The Convener of the Voice against Corruption, Wasantha Samarasinghe is not a True and Honest Civil Citizen working against corruption if his movement and he is NOT pursuing the corruption of the Muslim ministers with the Anti-Corruption Committee Secretariat. Can it be that the lobbying power of the “Yahapalana government” Muslim ministers made him keep quite?
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.