Header Ads



மஹிந்தவினால் புதிய கட்சி உருவாக்கப்பட்டால், ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை - ஹக்கீம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் புதிய கட்சியொன்று உருவாக்கப்பட்டால் அதற்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று -21- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே இவ்வாறு கூறினார்.

இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் புதிக கட்சியொன்று உருவாக்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவீர்களா என ஊடகவியலாளர்களினால் வினவப்பட்ட கேள்விக்கு அமைச்சரால் மேற்கண்ட பதில் வழங்கப்பட்டது.

தற்போதைய இந்த நல்லாட்சி அரசாங்கம் மக்களின் தேவைகளை அறிந்து செயற்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்காரணமாகவே, தாம் இந்த அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாகவும் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

அத்துடன், யுத்தம் முடிவடைந்ததும் முஸ்லிம் மக்கள் மீது இனரீதியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் குற்றம் சுமத்தினார்.

இந்த நல்லாட்சியுடன் இணைந்து மீண்டும் ஒரு இனரீதியான பிரச்சினை உருவாக இடமளிக்கமாட்டோம் எனவும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதேவேளை, நாளைய தினம் உலக நீர் தினம் என்பதால் “ சுத்தமான சூழல் தூய குடி நீர் ” எனும் தொனிப்பொருளின் கீழ் கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இந்த கண்காட்சி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் இந்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.

13 comments:

  1. If Mahinda comes to power, then we can see your position......

    ReplyDelete
  2. If you jump again no more chance for you.you will finish from political.we cant beleive your all.all od you behind money and power

    ReplyDelete
  3. U have enough luxury life in the present portfolio. Enjoy man. In the guise of Fighting Muslim Rights,u've got a Bilgates life. Though, there is an end to your double standard and selfish definitely, my dear.

    ReplyDelete
  4. ஹக்கீம் அண்ணே
    மகிந்த மந்திரி பதவி தரமாட்டேன் என்று சொல்லிட்டாரா? அப்படி இல்லை என்றால் மகிந்த தப்பி தவறி ஆட்சி அமைச்சிட்டா என்ன பண்ணுறது என்ற யோசனையில் இப்பவே அத்திவாரம் போட முயற்சி பண்ணுறயா அண்ணே

    ReplyDelete
  5. அப்படியென்றால்.... இப்போதைக்கு "மறைமுக டீலுக்கு"த்தயார்!
    அப்படித்தானே தலைவரே!

    ReplyDelete
  6. ஹகீம் அவர்களே, முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது நீங்கள் அந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக பாதுகாப்பு படை புடை சூழ உலா வந்த நீங்கள்.... ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கடைசி நிமிடம் மட்டும் மகிந்தவுடன் பேச்சு வாத்தையில் ஈடுபட்ட நீங்கள்... ஏன் இப்ப மட்டும் இப்படி ஒரு கதை விடுகின்றீர்கள். இது வரையில் இருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மிகவும் நாகரிகமாகவும் கெளரவவுமாகவே அரசியல் செய்தார்கள். உங்களது தலைமைத்துவத்தை முஸ்லிம் மக்களும், முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும், புத்தி ஜீவிகளும் சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்றே நினைக்கிறோம்.

    மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தாலோ அல்லது வரப்போகிறார் என்று தெரிந்தாலோ ரிசாத் முதலில் ஓடுவார் அதை தொடர்ந்து ஹிஸ்புல்லா ஓடுவார், சேகு தாவுத், அதாவுல்லா, ஹரீஷ், பைசல் காசிம், ஹபீஸ் நசீர், ........ கடைசியில் நீங்கள் கட்சியை காப்பாற்ற போவீர்கள்.

    ReplyDelete
  7. ஹகீம் அவர்களே, முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது நீங்கள் அந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக பாதுகாப்பு படை புடை சூழ உலா வந்த நீங்கள்.... ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கடைசி நிமிடம் மட்டும் மகிந்தவுடன் பேச்சு வாத்தையில் ஈடுபட்ட நீங்கள்... ஏன் இப்ப மட்டும் இப்படி ஒரு கதை விடுகின்றீர்கள். இது வரையில் இருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மிகவும் நாகரிகமாகவும் கெளரவவுமாகவே அரசியல் செய்தார்கள். உங்களது தலைமைத்துவத்தை முஸ்லிம் மக்களும், முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும், புத்தி ஜீவிகளும் சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது என்றே நினைக்கிறோம்.

    மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தாலோ அல்லது வரப்போகிறார் என்று தெரிந்தாலோ ரிசாத் முதலில் ஓடுவார் அதை தொடர்ந்து ஹிஸ்புல்லா ஓடுவார், சேகு தாவுத், அதாவுல்லா, ஹரீஷ், பைசல் காசிம், ஹபீஸ் நசீர், ........ கடைசியில் நீங்கள் கட்சியை காப்பாற்ற போவீர்கள்.

    ReplyDelete
  8. He should be step-down. From leadership.

    ReplyDelete
  9. This busterd should remove from slmc leader post..he suits for dancing in a night club with ladies.

    ReplyDelete
  10. "குருவி"க்கு இன்னும் அந்த காய்ந்த மரத்திலிருந்து இறங்க மனமில்லை.
    ஆனால்... எதற்கு மற்ற மரங்களுக்கு கல்லெறி?

    ReplyDelete
  11. R you trying to increase your package. If it happens

    ReplyDelete
  12. ஒருவர் இல்லாமல் போதும் போது தான் அவரின் அருமை புரியும். இது தான் உண்மை. இன்னொரு முஸ்லிமை பேசி பாவத்தை தேடிக்கொள்ள வேண்டாம் brothers

    ReplyDelete
  13. All are talking about past. But no one ready to give their effort to turn as right path.

    ReplyDelete

Powered by Blogger.