Header Ads



செயிட் அல் ஹுசைன் வருகையின் பின்னணி, மிகவும் மோசமானது - மகிந்த சீற்றம்

 யுத்தம்செய்ய அழைத்தபோது ஓடி ஒழிந்தவர்கள் இன்று நாட்டையும் இராணுவத்தையும் காட்டிகொடுக்க சர்வதேசம் அழைப்புவிடுத்தவுடன் முன்வந்து நிற்கின்றனர். இலங்கையை கறைபடிந்த நாடாக மாற்றி சர்வதேசதின் முழுமையான விசாரணையை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளின் வருகையின் பின்னணி மிகவும் மோசமானது. நாட்டை துண்டாட திட்டம் தீட்டப்படுகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று இலங்கை வரும் நிலையில் அது தொடர்பில் மஹிந்த ராஜபக் ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 


6 comments:

  1. இவரின் வருகை நாட்டுக்கு நல்லதுதானநல்லதுதான்; உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும்தான் கேடு. அதுதான் குதிக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. இவரின் வருகை நாட்டுக்கு நல்லதுதான்; உங்களுக்கும் உங்கள் சகோதரருக்கும்தான் கேடு. அதுதான் குதிக்கிறீர்கள்.

    ReplyDelete
  3. Neengal karaipadiyatha kaikalai udaiyawar enral aen machchan visaranaikku payappada veandum. Odi oliyamal ungalpakka gnajaththai sollunkovan. Aadu thirudiya kallanaipol aen machchan mulusavaendum.

    ReplyDelete
  4. Appachchi ippo etha thaan ethirkkala? Ivaru pathaviyila irundha kaalam yaara thaan mathichchaaru? Ippo ivaroda kathi arikkai vidurathu maaththiram thaan.

    ReplyDelete
  5. அவர் வருகை நாட்டுக்கு பாதுகாப்பு உங்கள் குடும்பத்திற்கு ஆப்பு.

    ReplyDelete
  6. Enter your comment...
    வழமையான வருகையே ஒன்றும் நடக்காது மகிந்த ராஜபக்ச அவர்கள் நீங்கள் பயப்படாமல் இருங்கள்..

    ReplyDelete

Powered by Blogger.