Header Ads



நிரூபித்தால் பதவி விலகுவேன் - ரஷ்யாவுக்கு எர்டோகான் சவால்


IS தீவிரவாதிகளிடமிருந்து துருக்கி எரிபொருள் பெற்றுக்கொள்வதாக நிரூபித்தால் தான் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக துருக்கி ஜனாதிபதி தய்யிப் எர்துகான ரஷ்யாவுக்கு சவால் விடுத்துள்ளார்.

Recep Tayyip Erdogan, Turkey's president, has said he would be ready to quit office if allegations by his Russian counterpart that Turkey traded oil with the Islamic State of Iraq and the Levant (ISIL) group were proved.

Erdogan's comments on Monday came after Vladimir Putin accused Turkey of shooting down the Russian Su-24 warplane last week to protect supplies of oil from ISIL to Turkey.

Turkey has already rejected the accusation.

"I will say something very strong here," Erdogan was quoted as saying by the state-run Anadolu news agency on the sidelines of the UN climate talks near Paris, which Putin is also attending.

"If such a thing is proven, the nobility of our nation would require that I would not stay in office."

2 comments:

  1. இப்போ என்ன சொல்றாங்கோ... இங்கிருந்தே கிண்டலடித்த, ஜப்னா முஸ்லிம் இணையத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் "பண்டிதர்" கூட்டம்??

    அவர்களுக்கே எங்கே புரியப்போகுது, உண்மையை (இஸ்லாத்தை) உளப்பூர்வமாக ஏற்று உண்மையாக வாழும் உண்மை முஸ்லிம்களின் உறுதியும், வலிமையையும்!

    ReplyDelete
  2. இலங்கையில்.. முஸ்லிம் அரசியல் தலைவர் "அஷ்ரபின்" வரலாற்றையும் புரட்டிப்பார்க்கட்டும்!

    ReplyDelete

Powered by Blogger.