ஆற்றல்மிகு அல்லாஹ்வின் பார்வையில் இந்த உலகம் 'ஒரு கொசுவின் சிறகுக்கும் ஈடாகாது '
3 வருடங்களுக்கு முன் நாசா வெளியிட்ட புகைப்படம் இது. பிரமாண்டமான பால்வெளியின் மிகத் துல்லிய படமாக இது கருதப்படுகிறது.
பிரமிக்க வைக்கும் இந்த அண்ட வெளியில் சிதறுண்டுள்ள விண் மீன் திரள்களில் ஒரு சின்னஞ்சிறிய புள்ளிதான் நாம் வாழும் இந்த பூமி கிரகம்.
கற்பனை செய்து பாருங்கள்,, அந்த சின்னஞ்சிறிய புள்ளிக்குள்தான் 700 கோடி மக்கள் அவர்களின் நாடுகள், வீடுகள், மலைகள், ஆறுகள், கடல்கள், யுத்தங்கள், சண்டைகள், போட்டிகள் பொறாமைகள் எல்லாம் உள்ளன.
ஆற்றல் மிகு அல்லாஹ்வின் பார்வையில் இந்த துன்யா "ஒரு கொசுவின் சிறகுக்கும் ஈடாகாது " என்பது இப்போது புரிகிறதா?
விண்ணில் என்னவெல்லாம் உள்ளன, என்று (ஆராய்ச்சி செய்து) பாருங்கள் என்று (தூதரே) நீர் கூர்வீராக. அல்குர்ஆன் 10 / 101
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment