Header Ads



மருதமுனையில் மாபெரும் இரத்ததான முகாம்

-Mim Mazeen -

எதிர் வரும் 2015-டிசம்பர்-05ம் திகதி சனிக்கிழமை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி பெண்கள் பிரிவில் காலை 8 மணி முதல் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றை மனாரியன்'ஸ்-1995 ஏற்பாடு செய்துள்ளது.


No comments

Powered by Blogger.