Header Ads



பிரதி அமைச்சு பொறுப்புக்களை, ஹரிஸ் ஏற்றுக்கொண்டார்


விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருக்கான உத்தியோகபூர்வ அமைச்சுக் கடமைகளை இன்று திங்கட்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சில் சட்டத்தரணி HMM.ஹரிஸ் mp அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான சட்டமுதுமானி ரவூப் ஹக்கீம், விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், அமைச்சின் பீ.பீ.திஸாநாயக்கா உள்ளிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. விளக்கேற்றுவதர்க்கல்லாம் கேள்வி கணக்குண்டு.منت ثبه بقوم فهو منهم யார் எந்த கூட்டத்துக்கு ஒப்பாக வால்றானோ அவன் அந்த கூட்டத்தை சேர்ந்தவன்தான் அல் ஹதீஸ்.முஸ்லிம்களின் கட்சி ஈமானுள்ள கட்சி என்று பார்த்தால்.கேள்விக்குறியாக இருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.